Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கைவரிசை காட்டிய காவலி கும்பல்கள்!

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவான இன்றைய தினம் (17), கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் நகைகள் அபகரிக்கப்பட்ட 8 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 7 தங்கச்சங்கிலி, 1...

மொட்டுக்கட்சியின் சிலர் இராஜினாமா செய்ய முடிவு?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காத பிரபல உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண முதலமைச்சராக பதவி பெறுவதே...

150, 000 தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் இன்று ஆராய்வு

பட்டதாரிகள் 51 ஆயிரத்து 135 பேர் நியமனத்துக்காக தகுதி பெற்றுள்ளனர் தகைமை பெறாதவர்களின் பெயர் விபரங்களும் இணையத்தளத்தில் வறுமை நிலை கூடியவர்களுக்கே குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான தொழில் வாய்ப்பு செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை! குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரம் அனுமதி

தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் முதல் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்ட...

நிதி அமைச்சராக கடமைகளை ஏற்றார் பிரதமர் மஹிந்த! புதிய 5000 ரூபா நாணயத்தாளும் வெளியீடு

நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் பதவியேற்ற நிலையில், அதனை குறிக்கும் வகையில் புதிய 5000 ரூபா நாணயத்தாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வளாகத்தில் நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த...

கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழ் பிழையை திருத்திய அமைச்சர்

விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நாளை கடமைகளை...

தொழில் பெறும் பட்டதாரிகளின் விபரம் வெளியானது: முழு விபரமும் இதோ!

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என...

பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்டமையை போன்றே நாளையில் இருந்தும் செயற்படும் என்று கல்வி அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இதன்படி 2020 ஜூலை 28ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு...

முழு அரச சேவையிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய

ஒட்மொத்த அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை திட்டமிடல் சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று...

தோல்வியடைந்த 81 உறுப்பினர்களுக்கு மத்தியில் ரணிலுக்கு மட்டும் வாய்ப்பு!

கடந்த பொது தேர்தலில் தோல்வியடைந்த 81 முன்னாள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் முன்னாள் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை நீக்குவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. எப்படியிருப்பினும்...