Srilanka

இலங்கை செய்திகள்

புதிய சிம் அட்டைகளை வாங்குவோருக்கான ஓர் முக்கிய செய்தி….

இனிவரும் காலங்களில் மக்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீககாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் சிம் அட்டைகள் உள்ளிட்ட தொடர்பாடல் சேவைகளையே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறல்லாத பட்சத்தில் அவர்களின் தொடர்பாடல் இணைப்பு துண்டிக்கப்படும்...

1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தி..!

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு எதிர்வரும் 31ம் திகதி முதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுளள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும்...

இலங்கையர்களுக்கு இன்று கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) இலங்கை மக்கள் இன்று வெற்றுக் கண்களால் பார்ப்பதற்கு அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. வானம் தெளிவாக இருந்தால், சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றுக் கண்களால் இன்றிரவு அவதானிக்க முடியும். இது வானில்...

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பயந்து மஹிந்த வீட்டில் குவிந்துள்ள பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தமக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கோரி பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற பாரிய அளவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் பிரதமரிடம்...

பசிலை பிரதமராக்க தயாராகும் அரசாங்கம்? குமார வெல்கம

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து, அவரை பிரதமராக நியமிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 20ஆவது அரசியலமைப்புத்...

யாழ்ப்பாணத்தில் கொரோனா என சந்தேகிக்கப்பட்டவர் மரணம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையை சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவகுரு...

யாழ் அச்சுவேலியில் பெண் ஒருவர் கைது – பெண் செய்த மோசமான செயல்..

போலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி இலங்கை வங்கிக் கிளையில் இன்று காலை ஆயிரம் ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 போலி நாணயத்தாள்களை...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு….

இலங்கையில் மேலும் 2 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 2 பேருக்கு நேற்றுய தினம் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2869...

திருகோணமலையில் 138 வாக்குகளால் தப்பியது சம்பந்தன் ஆசனம்

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் அரசுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 39,570 ஆகும். இதில் 138 வாக்குகள் குறைந்திருந்தால் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் சம்பந்தன் தோற்றிருப்பார்...! திருகோணமலையில் 53 தமிழ் அரசுக் கிளைகளை நிறுவி...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி உறுதியானது! அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை தேர்தல்கள் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...