Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் படி நடந்தவரை நடு வீதியில் புரட்டியெடுத்த யுவதி

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் மதியம் 2 மணியளவில் இளம் யுவதியொருவரிடம் ரேட் என்ன கேட்ட நபரை நடு வீதியில் வைத்து யுவதியொருவர் நையப்புடைத்துள்ளார். மத்திய பேருந்து நிலையத்தின் ஓரமாக அமைந்துள்ள பத்திரிகை...

பாடசாலை மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் ஈடுபடுத்துவதற்கு...

பூநகரி விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் வீட்டில் நெகிழ வைத்த நண்பர்கள்!

பூநகரியில் நேற்று டிப்பர் வாகனம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் இறுதிச்சடங்கில் பலரையும் நெகிழ வைத்த படம் இது. விளையாட்டில் ஆர்வமுள்ள அந்த மாணவனின் உருவப்படத்தை தயார் செய்து, அவர் விளையாட்டில்...

யாழ் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்மநபர்! அதிரடியாக கைது செய்த பொலிஸார்

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு அருகில் உள்ள புனித மரியன்னை தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மன்னார் பேசாலை வெற்றிமாதா ஆலயத்திற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து,...

லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை! பெரும் சோகத்தில் குடும்பம்

சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தீபன் ஐயா அவர்கள் கொவன்றி...

பொதுத்தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளபோகும் புதிய மாற்றங்கள்!

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் அமைச்சரவையை நியமிக்கும் போது, இலங்கையின் அமைச்சரவையின் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு இணையாக ராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகளையும் வர்த்தமானியில் வெளியிடுவது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

யாழில் வாங்கிய கடனிற்காக மனைவியை விற்பனை செய்த கணவன்!

யாழ்ப்பாணத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தனது மனைவியை விற்பனை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த ஆசாமியை தேடிப்பிடித்து ஊர் இளைஞர்கள் நையப்புடைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்ப்பாணம், தெல்லிப்பழையை...

மட்டக்களப்பிற்கு திடீரென விஜயம் செய்துள்ள பிக்குகள்! மக்கள் மத்தியில் குழப்பம்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி செயலணிக்கு பௌத்த மதம் சார்ந்த பிக்குகள் ,...

குழந்தையின் உயிரை பறித்த றம்புட்டான்! வைத்தியசாலையில் ஏற்பட்ட குழப்பம்

மாத்தளை - கொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் உயிரிழந்துள்ளது. குழந்தை சிகிச்சைக்காக தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் உரிய சிகிச்சை...

மலையகத்திற்கு பெருமை தேடித்தந்த மூன்று யுவதிகள்!

மலையகத்தில் இருந்து மேலும் மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அக்கரபத்தனை தொன்பில்ட்டை தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை கிரேட் வெர்ஸ்டன் தோட்டத்தை சேர்ந்த சந்தனம் விஷ்வாணி மற்றும்...