Srilanka

இலங்கை செய்திகள்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் என்பன மறு அறிவித்தல்வரை மூடப்படும் – ஜனாதிபதி செயலகம்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்று; பாதித்தோர் எண்ணிக்கை 460ஆனது

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ்...

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு புதிய நடைமுறை

உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும். அத்தகைய பொருள்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில்...

நிலைமை மிக மோசம்! தேர்தல் முக்கியமல்ல – மஹிந்த

கொரோனா வைரஸால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் எமக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமல்ல. கொரோனாவை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜுன்...

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடி தொடர்கிறது; குடிதண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர் மீது தாக்குதல்

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள இன்றைய தினம் மதியம்...

யாழ் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் மரணத்திற்கு காரணம் என்ன? மருத்துவ அதிகாரியின் தகவல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின்...

மின்சார பட்டியல் விநியோகம் ஆரம்பம்

நாட்டின் பல பகுதிகளிலும் தற்சமயம் மின்சாரப் பட்டியல் விநியோக செயற்பாடுகள் ஆரம்பமாகியிருக்கின்றன. எனினும் மின்சாரப் பட்டியலை வழங்குவதற்காக மின்வாசிப்பாளர்கள் வீடுகள் தோறும் வருவதில்லை. இதனால் பலருக்கும் அநீதி ஏற்படலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் எந்தவொரு அசாராதணமும்...

ஊரடங்கு பற்றிய புதிய அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, பத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரட்கு எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி காலை 5மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் 27ம் திகதி காலை...

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா…!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 417 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். 109 பேர் முழுமையாகக் குணமடைந்து...

அனைத்து மின் பாவனையாளர்களுக்கும் மின்சார சபை விடுக்கும் முக்கிய வேண்டுகோள்..!!

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் மின் நுகர்வு அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.தேசிய மின் நுகர்வு 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என்று மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு அறிவித்துள்ளது. அதனால், பாவனையாளர்கள் அனைவரும் மின்சாரம் வீணாவதைத்...