Srilanka

இலங்கை செய்திகள்

கோத்தபாயவின் வெற்றி- மீண்டும் புதிதாக முளைத்த சோதனைசாவடிகள்!

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை ஒரு தரப்பினர் கொண்டாடிய வேளையில், கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடப்பட்டதை காணமுடிந்தது. அத்துடன் இன்று பிரதான வீதியில் இராணுவ சோதனை...

பதவி விலகுகிறது ரணில் அரசு – புதிய பிரதமராக தினேஸ்?

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசு பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை 5 மணியளவில் அவசர அமைச்சரவைக்...

நாளை மஹிந்த பிறந்தநாள் – கோத்தபாய பதவியேற்பு – ரணில் பதவி விலகல்? பிரதமராக தினேஸ்?

நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்தநாள் அன்று காலை 7 மணிக்கு புதிய ஜனாதிபதியாக அனுராதபுரத்தில் கோத்தபாய ராஜபக்‌ஷ பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு...

பிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் தென்னிலங்கை

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் ஐ.தே.கவில் அங்கம் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் தான் இராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். Respecting the people's mandate I...

இன்று அமைச்சரவை கலைகிறது! பேரதிர்ச்சியில் தென்னிலங்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் நாளை பதவியேற்கின்றனர். இதேவேளை, இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடும், தற்போதைய அமைச்சரவை, தானாகவே கலையும் அறிவித்தலை விடுக்கும் என...

தபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலாக கோத்தபாய முன்னேறுவதாக தகவல்!

இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தல் இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தபால் மூல வாக்குகளை...

வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம்!! ஆனால் இதனை உடன் பாருங்கள்

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் சரியான அடையாளத்தைக் காட்டி வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை இணையத்தில் சரிபார்க்கலாம். இது தொடர்பாக www.eservices.elections.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக அழுத்தி...

யாழ் கரவெட்டி வைத்தியசாலையில் சிக்கினார் வைத்தியர்

தமிழ் பொது வேட்பாளர் எம்.ஏ.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில், இன்று (15) கடமைநேரத்தில் வைத்தியர் ஒருவர் ஈடுபட்டார். கரவெட்டி ஆதார வைத்தியசாலையில் இன்று நீரிழிவு, குருதியழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான மாதாந்த பரிசோதனையின்போது இந்த...

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கு...

கின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்!

உலகளாவிய ரீதியில் சாதனை நிலைநாட்டுபவர்களுக்கு அங்கிகாரம் வழங்கும் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்காக பல துறைகளில் சாதனையாளர்கள் முயற்சி செய்து சாதனையினை நிலைநாட்டி உள்ளனர். அந்த வகையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த இளங்கோவன் மதனன்...