Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு...

யார் வெற்றி பெற்றாலும் ஜனாதிபதி ஐதேகவின் ஒருவரே..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புலனாய்வு பிரிவினரது தகவல்களின்படி சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். எனவே சஜித்தின் வெற்றி உறுதியானதாகும். 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று சஜித் இலங்கையின் 7வது ஜனாதிபதியாக...

மோசமான காரியத்தில் ஈடுபட்டு வந்த இளம் கர்ப்பிணி பெண்ணும் – கணவனும் கைது

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி முச்சக்கரவண்டியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற 23 வயதான கர்ப்பிணி பெண்ணையும், 21 வயதான பெண்ணின் கணவனையும் மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட...

மீண்டும் தலைவராகும் மைத்திரி!

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவார் என பதில் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களில் பெரும்பான்மையானோர் ஸ்ரீலங்கா...

பெண் தலைமைத்துவ குடும்ப சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிராணி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும் நோக்கோடு DATA அமைப்பினால் இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடனுதவியாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வகை தொகையின்றி குவியும் வெளிநாட்டவர்கள்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கு வெளிநாட்டில் இருந்து இலங்கையர்கள் பெருமளவானோர் நாடு திரும்பியுள்ளனர். இன்றும் நேற்றும் அதிகளவானர்கள் இலங்கை வந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பும் இலங்கையர்களை வரவேற்பதற்காக...

யாழ் வட்டுக்கோட்டையில் திடீரென மாயமான குடும்பப் பெண்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை ஞானசம்பந்தர் வீதி சங்கரத்தையை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. மகேந்திரன் யசோதா என்பவவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த தினத்தன்று...

சந்திரிகா திடீர் பல்டி! ஏன் இப்படி மாறி விட்டார்…

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சேர் என நான் அழைக்கவில்லையென மறுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த மறுப்பு இடம் பெற்றுள்ளது. நாட்கள் கடந்த நிலையில் சந்திக்காவின் திடீர்...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண் படுகொலை! மன்றாடும் றோயல் பார்க் படுகொலையாளி

2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற றோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவே தனக்கு இரண்டாவது சந்தர்ப்பம்...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் போலியாக பரப்பப்படும் ஜோதிடத் தகவல்கள்! உண்மை நிலவரம் என்ன?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜோதிடம் என்ற பெயரில் பல போலியான தகவல்கள் பரவி வருவதாக பிரபல ஜோதிடர் நுமிந்த ஷாந்தசிறி டி சில்வா தெரிவித்துள்ளார். இனவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் சிலர் ஜோதிடத்தை மாற்றி மக்களை...