முதல் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கியது இங்கிலாந்து

உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து சிறப்பாக ஆடி 2011 சாம்பியன் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதல் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதனாத்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து சிறப்பாக ஆடி 2011 சாம்பியன் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐசிசி தகவலின் படி இறுதிப்போட்டியில் மழை வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது.

இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்லும் என்ற கணிப்பை அந்த அணி எளிதாக நிஜமாக்கி வருகிறது. உலகக் கோப்பையை வெல்ல போகம் அணி எதுவாக இருக்கப் போகிறது?