ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா! நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க?

நல்ல தமிழ் பேசும் ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படியெல்லாம் நடந்துக்கொள்ள வேண்டாம் , பிளஃடி போன்ற வார்த்தைகளால் வனிதா திட்டியுள்ளார்.

வனிதா இவ்வாறு தர்க்ஷனை திட்டியது சரியாக படவில்லை என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழை பேச தெரியாமல் ஆங்கிலத்தில் திட்டுவது தான் அழகு என வனிதா நினைப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

என்னதான் இருந்தாலும் தர்ஷனைப் பார்த்து இவ்வளவு ஆவேசமாக வனிதா பேசவேண்டிய அவசியமென்ன என கேள்வி எழுப்பியுள்ள ரசிகர்கள் நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க என கூறியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like