Srilanka

இலங்கை செய்திகள்

புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடந்த அதிசயம்! கண்களை திறந்து மூடி கண்ணீர் விட்ட மாதா?

320 ஆண்டுகள் பழமையான திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் மாதா சிலையின் கண்கள் திறந்து மூடியுள்ளதாகவும், சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை...

தாயை பேருந்தில் அழைத்து வந்து வீதியில் கைவிட்டு சென்ற மகன்

68 வயதான தாயை மகனொருவர் வீதியில் விட்டு சென்ற சம்பவம் ஒன்று காலி - ரத்கம, ரிலம்ப பிரதேசத்தில் அண்மையில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தாய் கூறுகையில், எனக்கு மகனும், மகளும் இருக்கின்றனர். இதுவரை...

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்! தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் நடந்த பயங்கரம்

இன்று மாலை களனி, நுங்கமுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு...

சாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்!

ஆடை தொடர்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுநுவர பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் சாதாரண உடையணிந்தபடி இன்று கடமைக்கு வந்தனர். சாரம் மற்றும் சாதாரண ஆடைகளுடன் ஆண், பெண் உத்தியோகத்தர்கள்...

திருமலையில் தமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த பிரதேச செயலாளர் ஹில்மி! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..

ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2006ஆம் ஆண்டு...

முதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்

சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதிமன்றத்தில் சஹ்ரானின் மகளுடன் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மாந்துறையில் உள்ள சிலருடன் சஹ்ரானிற்கு...

ஐம்பது ரூபாய் விவகாரம்! அமைச்சரவையில் இன்று நடந்த மோதல்

தோட்ட தொழிலாளர்களுக்கு ஐம்பது ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமை குறித்து அமைச்சர் மனோ கணேசன் இன்று அமைச்சரவையில் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அமைச்சர் மனோ கணேசன் பேசுகையில், “நிதியமைச்சரும், பெருந்தோட்ட அமைச்சரும் ஐம்பது ரூபா தொடர்பில்...

முஸ்லிம் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

அரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை அடுத்து...

நீர்கொழும்பில் நிலவிய பதற்றம்; தப்பியோடிய மூவர்; வான் நோக்கி திடீர் துப்பாக்கிச் சூடு!

சிறிலங்காவில் வெளிநாட்டுக் கைதிகள் இருவர் தப்பி ஓட முற்பட்டபோது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட பாகிஸ்தான் கைதிகள் இருவர் மற்றும்...

தமிழர்களின் தலைநகரில் 25 அடி உயரமான புத்தர் சிலையை திறந்தார் மைத்திரி

திருகோணமலை - தெவனிபியவர விகாரைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜூலை மாதம் ஏழாம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். தெவனிபியவர ஸ்ரீ இந்ரா ராம விகாரையில் 25 அடி உயரமான புத்தர் சிலையொன்று...