Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம்! பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை! கொந்தளிக்கும் பிக்குகள்

கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர்....

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்

யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞனை அவரது பெற்றோர் இன்று அடையாளம்...

புலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவசர கால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின்...

யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்!

யாழ்ப்பாணம் – சிறுதீவில் நேற்று (14) மீட்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற தீர்மானித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். யாழ். சிறுதீவில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில் அதிகாலை சம்பவம்

யாழ்ப்பாணம், அரியாலை புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள், அவரை வாள் முனையில் அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் அலைபேசியைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனா். இந்த சம்பவம் இன்று...

3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த பல்கலைக்கழகம் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் சட்டரீதியாக பதிவு செய்யப்படவில்லை என ஹிஸ்புல்லாஹ் ஒப்புக்கொண்டுள்ளார். மட்டக்களப்பு பல்கலைக்கழகம், பல்கலைக்கழக...

ஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்

நாவலப்பிட்டி கடுங்கஞ்சேன நகரத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று இடம்பெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான விஷேட பூஜைகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளை பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த ஆறு பெண்கள் நாவலபிட்டி...

ஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்

நாவலப்பிட்டி - கடுலஞ்சேன தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் வைத்து தங்க மாலையொன்றை அறுத்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய கும்பாபிஷேகம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது...

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார்? ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. பிர­பா­க­ர­னு­டன் இஸ்­லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை ஒப்­பி­டு­வது அறி­வீ­னம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்­லிம்­க­ளின் மத்­தி­யி­லி­ருந்து...

யாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்

யாழில் மதுபோதையில் சைக்கிளில் சென்ற நபர், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் யுவதிகளை பயணத்தை தொடர முடியாதவாறு சேட்டை விட்டதால் குறித்த நபரை இரு யுவதிகள் நையப்புடைக்கப்பட்டுள்ளார். சில தினங்களின் முன்னர், யாழ் கோப்பாய்...