Srilanka

இலங்கை செய்திகள்

பெற்றோலின் விலை அதிகரிப்பு

பெற்றோலின் விலை 3 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டவில்லை. புதிய விலைமாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்ரைன்...

காத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள்! இராணுவம் குவிப்பு!!

காத்தான்குடி கடற்கரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தாக நபர்கள் வழங்கிய தகவலின் பிரகாரமே இராணுவப் பிரசன்னத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக...

பரபரப்பான நேரத்தில் தலைகீழாக தொங்கும் கோத்தபாய ராஜபக்‌சே

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ யோகாசன பயிற்­சியில் ஈடு­படும் படங்கள் தற்போது வெளியா­கி­யுள்­ளன. யோகா பயிற்­று­விப்­பாளர் நந்­தன சிறி­வர்த்­த­னவின் பயிற்சி நிலை­யத்தில் யோகா பயிற்­சி­களை கோத்­த­பாய ராஜ­பக்ஷ நீண்ட கால­மாக மேற்­கொண்டு வரு­கின்றார்....

அடுத்த தாக்குதல் விஷவாயு தாக்குதலா? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மஹிந்த

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது.ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை சொல்கிறது. நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்...

நீதிபதி இளஞ்செழியனின் தகப்பனார் காலமானார்!

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகர் காலமாகியுள்ளார். கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 88 என தெரிவிக்கப்படுகின்றது. அன்னாரின் மரணச் செய்தி...

வாப்பாவின் பெயரைச் சொன்னால் காதுகள், வாயை அவர் வெட்டுவார்! சஹ்ரான் ஹாசீமின் மகள் வாக்குமூலம்

வாப்பாவின் பெயரைக் கூறமாட்டேன். வாப்பாவின் பெயரைச் சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் நான்கு...

கொழும்பு தொடர் தற்கொலை தாக்குதல்கள்! நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த விபரீதம் என்ன? CID வெளியிட்ட தகவல்கள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களுக்ளுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தினர் என குற்ற புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம், குற்ற புலனாய்வு அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதிக...

சம்மாந்துறையில் மூன்று முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்! குழப்பத்திற்கு காரணம் யார்??

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையில் நாடு முழுவதிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை யாவரும் அறிந்த விடயம். படையினரால் ஒவ்வொரு ஆசிரியைகள், மாணவர்களின் பைகள் மற்றும் சுற்றுச் சூழலை பரிசோதனை செய்து பாடசாலையின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பெண் பொலிசார்...

ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையை காப்பாற்ற முடியாது! மஹிந்த அதிரடி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படின் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,...

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் விமான நிலையத்தில் விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்போது விமான நிலையத்திற்குள்...