Srilanka

இலங்கை செய்திகள்

14 வயது சிறுமியை கர்ப்பமாகிய சஹ்ரான்! குடும்ப வாழ்க்கையில் இத்தனை கொடூரமா?? வெளிவரும் பல பயங்கரங்கள்..

நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் சூத்திரதாரிகளின் வலையமைப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. சிறிய குழுவாக இருந்து, யாரும் எதிர்பாராத விதமாக பெரிய நாசத்தை ஏற்படுத்திய இந்த குழு...

சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த இலங்கைத் தமிழர் பரிதாப மரணம்

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த 40வயது மதிக்கத் தக்க யாழ் மாவட்டத்தவர் பரிதாப மரணமடைந்துள்ளார். தனிமையில் வசித்து வந்த நிலையில் வெளியில் பயணம் செய்து விட்டு திரும்புகையில் இயற்கையாக திடீர் மரணம் ஏற்பட்டுள்ளதாக...

இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்!

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் நாளை காலை வரையில் பொலிஸ்...

நீர்கொழும்பில் பதற்றம்! உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்

நீர் கொழும்பில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி வரையில் இந்த...

நீர்கொழும்பில் பெரும் பதற்றம்! வாகனங்களுக்கு தீ வைப்பு! அதிரடி படையினர் குவிப்பு

நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ...

யாழ் பல்கலைகழக மாணவர்களிற்கு விசேட அறிவித்தல்

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பல்கலைகழக மாணவர்களையும் உடன் விடுதலை செய்ய, அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டுமென பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அறிக்கையில் மேலும்.. அண்மையில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற படுகொலை துயரங்களை...

புலிகளின் எறிகணையை வீட்டு அலங்காரத்திற்கு வைத்திருந்தாராம் இந்த பெண்!

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 193 துப்பாக்கி ​ரவைகளும், புலிகளின் தயாரிப்பு எறிகணையொன்றும் மீட்கப்பட்டது. பிட்டகோட்டே- ஏப்பிட்டமுல்ல பகுதியில் இவை கைப்பற்றப்பட்ட. புலிகளின் தயாரிப்பான...

அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம் – சி.சி.டி.வி காணொளி

அதிவேகத்தில் பயணித்த உந்துருளியொன்று விபத்திற்குள்ளாகும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மீட்டியாகொட பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் பின்னர் உந்துருளி செலுத்துனர், மீண்டும் உந்துருளியை இயக்கி அங்கிருந்து...

கொக்குவில் இந்துவில் வாள் மீட்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள்...

மன்னார் தாழ்வுபாட்டில் தொலைபேசிகள் பலவற்றுடன் சந்தேக நபர்!

மன்னார் பிரதேசசபைக்கு உட்பட்ட தாழ்வுபாடு மற்றும் கீரி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கைகளின் போது 25ற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசி வைத்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார் மன்னார் மாவட்டத்தில்...