Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா? வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

கொழும்பு - கண்டி வீதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ, பஸ்யால காட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாம் ஒன்று உள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதற்கமைய நேற்று இரவு விசேட...

இலங்கை வான்பரப்பில் டிரோன்களுக்கு தடை; அதிர்ச்சியில் புகைப்படக் கலைஞர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையினையடுத்து புகைப்படக் கலைஞர்கள் பயன்படுத்தும் உலங்கு வான் படப்பிடிப்பான்கள் (டிரோன்கள்) வானில் பறக்கமுடியாதென தடை விதிக்கபட்டுள்ளது. இந்த தடை மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனுடன்...

கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு – பொலிஸார் அறிவிப்பு

கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. தாக்கம் குறைத்த குண்டு வெடித்தமையினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அகலாங்குக்கு அண்மையாகவுள்ள இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 26ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல்...

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபம்!

தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீது குளவி கொட்டியதில் பென் ஒருவர் மரணமானதுடன் ஒன்பது பெண் தொழிலாளர்கள் பாதிப்டைந்து வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலா பொலிஸ் பிரிவு பொகவான தோட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய இரண்டு...

கொழும்பில் தற்கொலை தாக்குதல்! மனைவி, பிள்ளைகளுக்காக தீவிரவாதியின் செயல்

இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னதாக தீவிரவாதி தனது சொத்துக்களை பிள்ளைகள், மனைவி மற்றும் உறவினர்களுக்கு எழுதி வைத்துள்ளதாக பிரித்தானிய ஊடங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகளில் ஒருவர்...

யாழ் கோட்டைக்குள் பயங்கர வாதிகளா? தேடுதல் வேட்டையில் படை அணி!

யாழ்ப்பாணம் கோட்டையில் சுமார் 30 நிமிடங்கள் தேடுதல் முன்னெடுத்த படை அணிகள் அங்கிருந்து பின்வாங்கின. கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு எவரும் இல்லை என உறுத்திப்படுத்தியே வெளியேறியதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவித்தன. "யாழ்ப்பாணம் கோட்டை...

இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறைகள் – இனக்கலவரங்கள்

நடைபெற்றிருந்தாலும் அவை இலங்கைத்தமிழர்கள் கடந்த காலங்களில் அனுபவித்தவை போன்றவையல்ல. இருந்தாலும் எதற்காக இவ்வளவு மூர்க்கமாகக் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், வெளிநாட்டவர்கள் அதிகமாகத் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் தம் உயிரைத் துச்சமாக மதித்து இம்முஸ்லிம்...

சிறிலங்காவில் அரங்கேறிய கொடூரம்! கொதித்தெழுந்த ஈழ அகதிகள்

சிறிலங்காவில் அரங்கேறிய கொடூரமான தற்கொலை குண்டு தாக்குதலானது தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனரும், தந்தை...

யாழில் முகவரியை தேடித்திரிந்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! இப்படியுமா சந்தேகப்படுவது??

யாழ்ப்பாணத்தில் முகவரியை தேடித்திரிந்த இளைஞனை ஊரவர்கள் பிடித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். எனினும் குறித்த நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும் விடுவிக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, “சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டு...