Srilanka

இலங்கை செய்திகள்

தனியார் வங்கியொன்றில் குண்டு- மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமை

மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அங்கு படையினரால் தீவிர தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்காரணமாக மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் பின்னர் நகரம் வழமைக்கு திரும்பியது. மட்டக்களப்பு-கல்முனை பிரதான...

யாழின் கந்தசுவாமி ஆலத்தின் அருகில் ஏற்பட்ட பதற்றம்! பொலிஸார் – இராணுவத்தினர் குவிப்பு

யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பெரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு...

வெடிகுண்டு புரளியால் வெறிச்சோடிய குருநாகல் நகரம்!

சற்றுமுன் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று குருநாகல் பஸ் நிலையத்தினுள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் முப்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் அங்கு எதுவும்...

மயிரிழையில் தப்பிய கொழும்பின் பிரபல தாஜ் சமுத்திரா ஹோட்டல்! அதிர வைக்கும் தகவல்

கொழும்பு நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் நடத்திய தௌஹீத் ஜமா அத் பயங்கரவாதிகள் பெருமளவு பொதுமக்களை கொன்று குவித்தனர். சினமன் கார்டன், கிங்ஸ்பெரி, சங்கரில்லா ஹோட்டல்களில் மனித வெடிகுண்டாக பயங்கரவாதிகள் வெடித்து சிதறினர். கொழும்பிலுள்ள இன்னொரு...

கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பதற்றம்? மக்கள் வெளியேற்றம்!

கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் அந்தப் பகுதிக்கான வீதிகள் என்பன மூடப்பட்டு பயணிகள் மற்றும் பொலிஸார் வெளியேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. வெடிபொருட்கள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையிலேயே இவ்வாறு...

வவுனியாவில் இளைஞரொருவரை துரத்தி சென்று மடக்கி பிடித்த பொலிஸார்

வவுனியா நகர் பகுதி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞரொருவர் துரத்தி சென்று மடக்கி பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வவுனியா - பூந்தோட்டம் பகுதியிலிருந்து வவுனியாநகர் நோக்கி சென்ற இளைஞரே இன்று காலை பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த...

திருகோணமலையில் பரபரப்பு! வீடுகளுக்குள் முடங்கும் மக்கள்

திருகோணமலையில் திடீரென பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதால் அனைத்து ஊழியர்களையும் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். வங்கிகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வீடுகளை நோக்கி செல்கின்றனர். பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுமாறும் அவ்வாறு...

மாவனல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள்

மாவனல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாவனல்ல பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் தற்பொழுது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், விசாரணைகள்...

கொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ

இன்றைய கால பெண்களுக்கு மேக்கப் செய்வது ஒரு முக்கிய கடமையாக மாறிவிட்டது. அதிலும் கருப்பாக இருக்கும் பெண்கள் வெள்ளையாக மாற வேண்டும் என்று ஏதேதோ செய்கிறார்கள். இளம் பெண்களின் ஆசைகள் ஆதிகமாக பார்லர்களும் அதிகமாகிவிட்டது. அப்படி...

தற்கொலைக் குண்டுதாரிகளில் எண்மர் அடையாளம் காணப்பட்டனர்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (25ஆம் திகதி) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 12 மணித்தியாலங்களில் எந்தவொரு அசம்பாவிதமும் நாட்டில் இடம்பெறவில்லை என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர்...