Srilanka

இலங்கை செய்திகள்

இரு பிரிவில் மகாஜன அணி வெற்றி!!

யாழ்ப்பாணம் அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட் கொண்டாட் விழாவினை முன்னிட்டு வடமாகாண பாடசாலை,கழகங்களுக்கு இடையிலான அஞ்சலோட்ட போட்டியில் இருபிரிவிலும் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி அணி சம்பினானது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன.

பதவி துறக்கிறார் மைத்திரி!!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விரை­வில் தனது பத­வி­யைத் துறந்து, மீண்­டும் தேர்­த­லுக்­குச் செல்­ல­வுள்­ளார் என்று கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­கள் பர­ப­ரப்­புத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளன. ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறீ­லங்கா பொது­மக்­கள் முன்­னணி...

தேனீ வளர்ப்பில் புதிய நுட்பம்- பயனாளிகளுக்கு பயிற்சிகள்!!

மன்னாரில் விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு, எருவிட்டான் கிராமத்தில் தேனீ வளர்ப்பில் புதிய ஒரு முறையாக மரத் துளைகள் ஊடாக எவ்வாறு தேனீக்களை சேகரிப்பது, பூக்கள் குறைந்த காலப்பகுதியில் எவ்வாறு தேனீக்களுக்கான உணவு...

கவனயீனம் காரணமாக பிறப்பதற்கு முன்பே இவ்வுலகை விட்டு பிரிந்த பிஞ்சு…

மருத்துவர்களின் கவனயீனம் காரணமாக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், குழந்தையை இழந்துள்ள சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் அம்பாந்தோட்டை காவல்துறை...

யாழில் ஆசிரியர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியதாக கூறி சர்ச்சையில் சிக்கிய அதிகாரி

வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட தீவகக் கல்வி வலயத்தின் பணிப்பாளருக்கு எதிராக இரு பெண் உத்தியோகத்தர்கள் தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அண்மையில் தீவகக் கல்வி வலயத்தில் பணிப்பாளருக்கும், சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு...

தமிழர் பகுதி பாடசாலை மாணவிகளிடம் முகம் சுழிக்கும் படி நடந்த இளைஞன்! வெளியான பகீர் தகவல்..

பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பெரிய நீலாவனை கடற்கரை கல்லாறு சவுக்குக்காடு போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று தனது ஆசையை நிறைவேற்றிவிட்டு அவர்களை நிர்கதியாய் நிற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால் இந்த மாதிரி காம கொடூரர்களை...

யாழ். வீதியில் இப்படி ஒரு கொடூரமா? துடிதுடித்துக் கொண்டிருந்த உயிருடன் செல்பி போராட்டம்

மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவரின் கால்கள் இரண்டும் படுகாயமடைந்துள்ளன. வீதியில் படுத்திருந்த ஒருவரின் கால்களின் மேலால் டிப்பர் வாகனம் ஒன்று ஏறிச் சென்றதாலே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. யாழ். கண்டி...

கொஸ் மல்லி கொலை செய்யப்படுவதை இணையம் மூலம் பார்த்த மதூஷ்!

மொஹமட் ரிஸ்வான், கொஸ் மல்லியாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்துகொண்ட மாக்கந்துர மதூஷ், ரிஸ்வான் கொல்லப்பட்டதை போன்று கொஸ் மல்லியையும் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் வைத்து கொஸ் மல்லி கொலை...

உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்! யாழ். பல்கலை மாணவர்களுக்கு ஆவா குழு எச்சரிக்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட ஆவா குழுவினரின் பகிரங்க துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில் இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும்....

25 வருடங்களின் பின் வந்த ஸ்டீபனின் சடலம்!! வெளிவரும் உண்மைகள்..

வெளிநாட்டில் இறந்தவரின் உடலை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர், யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஜார்ஜ். இத்தாலியில் வேலை செய்துகொண்டிருந்த ஸ்டீபன்,...