Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் இளைஞர்களிடம் நுட்பமாக பணம் பறிக்கும் கும்பல்…

யாழ்ப்­பா­ணத்தில் இளை­ஞர்­க­ளிடம் நுட்­ப­மாக பணம் பறிக்கும் செயற்­பா­டு­களில் சிலர் ஈடு­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்ற வண்­ண­முள்­ளன. குறிப்­பாக வங்­கி­களில் வேலை பெற்றுத் தரு­வ­தாக இந்த மோசடி இடம்­பெ­று­கி­றது. எனினும் பெரி­ய­ளவில் பணத்தை கோராமல் குறு­கிய...

இன்று சிங்களவர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம்!

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு பொதுமகன் ஒருவர் பத்திரிகை விளம்பரம் கொடுத்துள்ளார். லங்காதீப பத்திரிகையிலேயே இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. பேஸ்லைன் வீதி, கொழும்பு-8...

மைத்திரி – ரணில் இடையில் மீண்டும் பெரிய மோதல் வெடிக்கும் ஆபத்து?

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக மாற்றும் யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தயாராகி வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான நிலவி வரும் பகையானது...

எங்கும் அரசியல் எதிலும் அரசியல்! அழிவின் விளிம்பில் தமிழர்கள்

ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்தவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ இல்லையோ, இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியலே...

உத்தரதேவி தொடருந்தில் நடக்கும் சீர்கேடுகள்!

கொழும்பு – யாழ்ப்பாணம் – காங்கேசந்துறைவரை சேவையில் ஈடுபடும் உத்தரதேவி தொடருந்து குறித்து மக்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தொடருந்து இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில் இதன் சேவை அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்ட பதற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தினை படம்பிடித்தமை தொடர்பில் வெளிநாட்டு பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். கதான - தமின்னகஹ வத்த பிரதேசத்தில் சட்டவிரோமான முறையில் ட்ரோன் கெமரா மூலம் படம்பிடித்தமை தொடர்பில்...

இலங்கையில் பெற்ற மகளை கொன்று வீசி, நாடகமாடிய கொடூரத் தாய்!

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் காணாமல் போன சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்ற நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தனது மகளை கொலை செய்து கலாஓயவில் வீசியதாக தாய்...

கிழக்கில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

காத்தான்குடி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட காத்தான்குடி கடற்கரையோரத்திலில் பெண்ணொருவரின் சடலம் இன்று (2) காலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார் பிரேத...

விடுதலைப்புலிகளின் பெயரில் துண்டுப்பிரசுரம்; முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல்?!

வவுனியாவில் கடந்த வாரம் வைரவபுளியங்குளப்பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினால் முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார். இச்சம்பவம்...

TNA வில் இணைபவர்களுக்கு DNA பரிசோதனை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிடவிரும்புவோருக்கு டீ.என்.ஏ.பரிசோதனை தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர்முனையில் பொங்கல் விழா இன்று காலை நடைபெற்றது. இதில், கலந்து...