Srilanka

இலங்கை செய்திகள்

சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தமிழ் பெண்! அமெரிக்க தலையீடா?

சுங்களத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமான விவாதங்கள் தோற்றுவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியான, றியர் அட்மிரல்...

தமிழின அழிப்பின் சாட்சியான மேரி கொல்வின் கொலை தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் "A Private War" திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து...

யாழ்.சுன்னாகம் கந்தரோடையில் 20 வயது இளைஞனொருவர் தற்கொலை

யாழ்.சுன்னாகம் கந்தரோடையில் 20 வயது இளைஞனொருவர் 02.2.2019 காலை வீட்டின் பூஜை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் கந்தரோடை கந்தசாமி வீதியைச் சேர்ந்த நாதன் ஜசிந்தன் என்ற...

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை சென்றவர் விபத்தில் பரிதாபமாக பலி!

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை சென்றவர் வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கம்பஹா, வல்கம உலஹிட்டிவல -...

யாழில் ‘ஒப்­ப­ரே­சன் கஞ்சா’

யாழ்ப்­பா­ணத்­தின் பல பகு­தி­க­ளி­லும் அதி­க­ள­வான கஞ்சா கடந்த சில தினங்­க­ளா­கக் கைப்­பற்­றப்­பட்டு வரும் நிலை­யில், அவற்றை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கு­டன் ‘ஒப்­ப­ரே­சன் கஞ்சா’ நட­வ­டிக்கை பொலி­ஸா­ரால் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக வடக்கு மாகா­ணத்­தின் வேறு மாவட்­டங்­க­ளி­லி­ருந்து...

யாழ் சாவகச்சேரியில் குதிரை வண்டிலில் மணமக்கள் பவனி…

முன்னைய காலத்தில் இடம்பெற்றவை போன்று திறந்த குதிரை வண்டிலில் மணமக்களை ஏற்றி பவனி வந்த திருமண நிகழ்வு யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. மணமக்கள் குதிரை வண்டிலில் பவனி வந்ததை சிறுவர்கள் வேடிக்கையாக பார்வையிட்டனர். மணமகன் காலையில்...

முஸ்லிம் கடையொன்றுக்குள் நடந்த படுகேவலம்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

ஏறாவூரின் முஸ்லிம் உணவுக்கடைகளில் மனித குலத்திற்கே ஒவ்வாத ஆபத்தான பொருட்கள் கண்டுபிடித்தமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. ஏறாவூர் பிரிவு பொதுச்சுகதார பரிசோதகர்கள் அங்குள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றை சோதனையிட்ட போது அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன. கிழங்கு...

இலங்கை வாழ் மக்களுக்கு…..! மீண்டும் அதிகரிக்கும் இலங்கை நாணயத்தின் பெறுமதி….!!

இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 184.69...

யாழில் இளைஞனை பலியாக்கிய ரயில் விபத்து….

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளான். சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா...

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் பல துறைமுகத்திலேயே தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகின்றது. சுங்க ஊழியர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த பொருட்களை...