சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

இலங்கை வாழ் மக்களுக்கு…..! மீண்டும் அதிகரிக்கும் இலங்கை நாணயத்தின் பெறுமதி….!!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் திடீர் என வெளியிடப்பட்ட அதிரடி தகவல்

இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 184.69 ரூபாவாக இருந்தது. இது நேற்று 180.19 ரூபாவாக குறைந்துள்ளது.

ஒரு மாத காலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 4.50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளினால், இலங்கை நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.

எனினும், இந்த ஆண்டில், இலங்கை ரூபாவின் மதிப்பு வலுவடைய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்