Srilanka

இலங்கை செய்திகள்

கடற்படையினரின் துப்பாக்கி சூடு! திருகோணமலையில் பதற்றம்

திருகோணமலைவில் இன்று முற்பகல் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. திருகோணமலைவில் - கிண்ணியா, கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படையை சேர்ந்தவரொருவர்...

யாழில் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில்

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியின் சடலம் இன்று காலை நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் மீட்க்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில்...

அதிநவீன வசதிகளுடன் மாறப் போகும் யாழ் நகரம்….!!

யாழ்ப்­பாண மையப் பேருந்து நிலை­யம், அடுக்­கு­மாடி வாக­னத் தரிப்­பி­டம், வர்த்­த­கத் தொகுதி என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­க­வும், யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை மற்­றும் நவீன சந்தை ஆகி­ய­வற்றை இணைக்­கும் மேம்­பா­லத்தை உள்­ள­டக்­கி­ய­தா­க­வும் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக பெரு­ந­கர...

மீன் பாடிய கல்லடிப் பாலத்தில் ஆவி துடிக்கும் மரண ஓலங்கள்!

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லடிப் பாலம் யாராலுமே எளிதில் மறந்துவிடமுடியாத அரிய பொக்கிஷமாகும். நூறாண்டுகளை எட்டவுள்ள இந்த பாலம் தமிழர் தாயகத்தின் ஓர் வரலாற்று மரபுரிமைச் சொத்தாக மாறப்போகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை...

இலங்கை தமிழர்களின் படுகொலையை ஆதாரத்துடன் வெளியிட்ட பெர்னாண்டஸ் இன்று உயிரிழந்தார்

இந்திய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் மங்களூரில் 1930ம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் 1967 மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோஷலிஸ்ட்...

கட்டுநாயக்காவில் ஜேர்மன் யுவதிக்கு நேர்ந்த துயரம்! தப்பிய சுவிஸ் சந்தேக நபர்

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஜேர்மன் யுவதியை வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுவிஸ் பிரஜை 5 லட்சம் ருபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான...

பூநகரியில் கொள்கலன் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து!!

இன்று காலை 8 மணியளவில் யாழ் நோக்கிச் சென்ற பாரவூர்த்தி பூநகரி தனங்கிளப்பு பகுதியில் வீதியை விட்டு விலகிச் சென்று குடைசாய்ந்துள்ளது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று...

மடுவில் நடந்த கோரம்; ஒவ்வொரு ஈழத்தமிழரினாலும் மறக்கமுடியாத தாக்குதல் சம்பவம்!

கடந்த வருடம் (2008) எமது ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு என்ற தலைப்பில் இளைஞன் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 9 பதிவுகள் வெளியாகியிருந்தன, அந்தப்பதிவில் இன்றையதினம்...

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க தயாராகும் கோத்தபாய!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனையில் இணங்கக்கூடிய விடயங்கள் எதுவும்...

யாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்!

காணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாளை சேர்ந்த 78 வயதான செல்லன் சின்னத்துரை என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்....