Srilanka

இலங்கை செய்திகள்

குடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்! அவரச எச்சரிக்கை விடுப்பு

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது. இந்நிலையில், கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15ஆம்...

வெற்றிக்கு பின்னர் ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்துள்ளோம் என...

பரபரப்பான சூழலில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு!

இன்று (14) காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு...

இதுவொன்றும் இறுதி முடிவல்ல! உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வித்துள்ள இடைக்கால தடைவிதிப்பானது தற்காலிகமான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், இது இறுதி முடிவு அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். தனது...

பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா...

யாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்!!

யாழ் – கொட்டடி , சூரிபுரத்தில் வீட்டில் கொள்ளையிடப்பட்ட 18 தங்கப் பவுன் தங்க நகைகளில் தாலிக்கொடியை மட்டும் நேற்று அதிகாலை வீட்டில் கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர். குறித்த வீட்டிற்குள் 9ஆம் திகதி...

யாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கரணவாய் மத்தி, ஊரியான் பகுதியில் குறித்த ...

மைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் மிகவும் பிரபல்யமடைந்த அப்பம் கடை ஒன்று அலரி மாளிகையில் திறக்கப்பட்டுள்ளது. மஹிந்த - மைத்திரி ஜனாதிபதி தேர்தலுக்காக பிரிவதற்கு முதல் நாள் அலரி மாளிகையில்...

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரிக்குதமாறு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். அவர் சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்போடு தொடர்புடையதாக உள்ளதென சட்ட...

இலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு? கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு இன்று ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இலங்கை நீதி மன்றம் முதல் முறையாக நாளைய தினம் இப்படியான...