Srilanka

இலங்கை செய்திகள்

மிரிஹான சம்பவம்; தலைசுற்றவைக்கும் சொத்து இழப்பு! எவ்வளவு தெரியுமா?

மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு சுமார் 39 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...

கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்! நெகிழ்ச்சி பதிவு

கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டு முன் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர்...

கிளிநொச்சி பாடசாலையில் அதிர்ச்சி சம்பவம் – கைகளை வெட்டிக் கொண்ட 20 மாணவர்கள்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் கைகளை வெட்டிக்கொண்டுள்ளனர். பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளார்கள் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு...

என்னால் தாங்க முடியவில்லை! பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 4வது வருட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 29-03-2022 அன்று இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச்...

கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியின் மோசமான செயல்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை, கடந்த 4 வருடங்களாக மாணவன் ஒருவரிடம் தவறான நடத்தையில் நடந்துகொண்டு துன்புறுத்தி வந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேலதிக...

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை விசா: யாருக்கெல்லாம் கிடைக்கப்போகிறது….!!

‘பாரடைஸ் விசா’ என்ற பெயரில் இலங்கையில் புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! மின்னல் வேகத்தில் உயர்வடைந்துள்ளது

நாட்டில் தங்கத்தின் விலை இன்று காலை 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில் மாலை மீளவும் 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல்...

கொழும்பில் எரிவாயு பெறுவதற்காக காத்திருந்தவரின் பரிதாப நிலை

தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது விழுந்து மயங்கி விழுந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த தெஹிவளை பொலிஸார் குறித்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு...

காதல் விவகாரம் காதலியின் வீட்டுக்கு தீவைத்து கொழுத்திய காதலன்..! 3 பேர் உடல்கருகி பலி..

கண்டி - கட்டுகஸ்தோட்ட சாப்புகடவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தீயில் எரிந்த நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை 6.40 மணிக்கு இடம்பெற்றிருக்கும் நிலையில், தந்தை, மகள் மற்றும்...

அச்சுவேலி மத்திய கல்லூரியின் அலுவலகத்தை உடைத்து கணினி திருட்டு

அச்சுவேலி மத்திய கல்லூரியின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணினி திருடப்பட்டுள்ளது என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் மின்வெட்டு காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் சிசிரிவி கமராக்கள்...