Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் ஆலயத் திருவிழாவுக்கு சென்ற 13 பேருக்கு ஏற்பட்ட நிலை..!!

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பதின்மூன்று பேரின் தங்கநகைகள் அறுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழா...

யாழ். இந்துக் கல்லூரியில் பரபரப்பு!! கலக்கத்தில் மாணவர்கள்..!

யாழ். இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் மேற்கொள்ளப்பட்ட போது ஆயுதத்துடன் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்ப்படுகின்றது. தியாக தீபம் திலீபனின் நினைவு நாளையொட்டி யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களால் இன்று இரத்ததான முகாமொன்று...

திலீ­பன் நினை­வேந்­தல்- யாழ்.மாந­கர சபை மீது பொலிஸ் வழக்கு!!

தியாகி திலீ­பன் நினை­வேந்­தலைத் தடுக்­கும் நோக்­கு­டன் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரால் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. கொழும்­பி­லி­ருந்து பிர­யோ­கிக்­கப்­பட்ட அழுத்­தத்­தை­ய­டுத்தே பொலி­ஸார், யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன் றில் நேற்­று­முன்­தி­னம் மாலை வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ள­னர். இதற்கு அமை­வாக நாளை...

யாழில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!

வீதியில் நடந்து சென்ற இளைஞன் இனந் தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப் பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்று நடந்துள்ளது. அதே...

சோற்றுப் பார்சலுக்காக கடுமையாக மோதிக் கொண்ட ஆண், பெண் உறுப்பினர்கள்!!

கேகாலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அரநாயக்க மைதானத்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் சோற்று பார்சல் தொடர்பாக அந்தப் பகுதி பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு இடையில்...

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் -தடம்புரண்டு விபத்து!!

வேக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் இன்று நடந்துள்ளது. வாகனத்தின் சாரதிக்கு எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரம் தாக்கி- அறுவர் உயிரிழந்த சோகம்!!

குளத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் ஒரு சிறுவன் உட்பட ஆறு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியா அஸ்ஸாம் மாநிலம், நகோன் மாவட்டம் உத்தர் கத்தோல் கிராமத்தில் நடந்துள்ளது. குளத்தில் உயர் அழுத்த...

தியாகி திலீபனின் நினைவுதினத்திற்கு புதிய சிக்கல்…

தியாகி திலீபனின் நினைவுதினத்தை நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவுகூருவதைத் தடை செய்யும் கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த கோரிக்கை நேற்று முன்தினம் மாலை யாழ்....

யாழில் அரை மணி நேரத்தில் குடும்பம் ஒன்றுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வீட்டுக் கதவை உடைத்து அரைமணி நேரத்தில் 22 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த இரண்டு...

இலங்கை ரூபாய் பெறுமதி தொடர்பில் வல்லுனர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இலங்கையில் தற்பொழுது நிலவும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப டொலரின் பெறுமதி 200 ரூபாவைத் தாண்டும் என பொருளியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 2019 ஆண்டு மார்ச் அல்லது ஏப்றல் மாதம் ஆகும் போது...