திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் -தடம்புரண்டு விபத்து!!

பகிர: Facebook WhatsApp X Telegram
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் -தடம்புரண்டு விபத்து!!

வேக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் இன்று நடந்துள்ளது.

வாகனத்தின் சாரதிக்கு எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்