வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Srilanka

வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ள சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு, நேற்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, ரூபா166.64 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, ரூபா 163.10 ஆகவும் சிறிலங்கா மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயப் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருகின்றது.

இதனால், இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்