Srilanka

இலங்கை செய்திகள்

அதிசய கன்றை ஈன்ற பசு! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் பசு ஒன்று இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை ஈன்றுள்ள ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அப் பிரதேச மக்களை வியப்பில்...

கொழும்பு செல்ல அனுமதிக்க மறுத்த பெற்றோர்! வவுனியா யுவதி எடுத்த அதிர்ச்சி முடிவு

வவுனியாவில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா - சாம்பல் தோட்டம் பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் சாம்பல்...

மூன்று மாத குழந்தைக்கு எமனான தாய்ப்பால்! யாழில் நடந்த சோகம்

யாழ். ஆனைக்கோட்டைப் பகுதியில் பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது. தாய்ப்பால் புரைக்கேறியமையால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வழமை...

வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான நிலைக்குள்ளான இலங்கை ரூபாயின் பெறுமதி..!!

இலங்கையின் நிதி நிலை வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான முறையில் இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று...

இளைஞர்களை ஏமாற்றிய பெண் கைது!

நியூசிலாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை பிரதேசத்தில் வாழும் 70 வயதுடைய பெண்ணே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் நாட்டின் பல பிரதேசங்களில் மத...

யாழில் பெண்களுக்கு சேட்டைவிட்ட இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை!

யாழில் கொக்குவில் பகுதியில் பெண்களிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள் இருவர் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிம் அட்டைகள் விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் இணைந்து...

பாக்கு மரம் வெட்டச்சென்ற சிறுவனின் நிலை!

ஹெட்டிபொல பிரதேசத்தில் வெற்றிலைத் தோட்டத்தில் நடுவதற்காக பாக்கு மரங்களை வெட்டச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாக்கு மரங்களை வெட்டியெடுத்து வருவதற்கு ஹெட்டிபொல பிரதேசத்தில் இருந்து பொல்கஹவெல பிரதேசத்திற்கு அயலவர் ஒருவரும் 14...

கிளிநொச்சியில் 19 வயதுடைய மாணவியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்!!

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி...

முதலைக்கு இரையாகிய மூதாட்டி! மட்டக்களப்பில் நடந்த சோகம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை மயிலந்தனை பிரதேசத்தில் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாவலி ஆற்று நீரோடையில் குளிப்பதற்காகச் சென்று காணமால்போன மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஆற்றில் காணமல்போனதாக...

படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்ற வாள் வெட்டு கும்பல் ; யாழில் பயங்கரம்

தாவடிப் பகுதியில் நேற்றைய தினம் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் வீட்டின் உள்ளே ஏனையில் படுத்துறங்கிய குழந்தையினை படமெடுத்துச் சென்றதனால் தாயார் பெரும் பதற்றமடைந்தார். தாவடி , சுதுமலை , இணுவில் பகுதிகளில்...