Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் அடித்து நொருக்கப்பட்ட வைத்தியரின் வீடு!!

கொக்­கு­வில் சம்­பி­யன் லேனில் மருத்­து­வர் ஒரு­வ­ரது வீட்டை, உந்­து­ரு­ளி­யில் முகங்­களை மூடிக்­கட்­டிக் கொண்டு வந்த குழு­வி­னர் தாக்­கி­யுள்­ள­னர். வீட்­டி­லி­ருந்த பொருள்­கள், கண்­ணா­டி­கள் அந்­தக் குழு­வி­ன­ரால் உடைக்­கப்­பட்­டுள்­ளது.இந்­தச் சம்­ப­வம் நேற்­று­மாலை இடம்­பெற்­றுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர்...

யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகில் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்! தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழில் கிணற்றில் இருந்து 6 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றில் இருந்தே இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. இன்று...
Mithiri

புதிதாக எழுதப்படுமா போர் வரலாறு?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போரை முறையாக ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த வாரம் ஆங்கில வார இதழ் ஒன்று தான்...

யாழில் கொடூரமாக அடித்துக் கொலைசெய்யப்பட்ட நபர்!! இரவு வேளையில் நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான நடராஜா தேவராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு குழுவொன்றினால் பலவகையான தாக்குதல்களை மேற்கொண்டு...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! 25000 ரூபாவாக அதிகரிக்குமா சம்பளம்?

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்ச தெரிவித்துள்ளது. சமகால கோரிக்கைகளுக்கு அமைய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர்...

முப்பரிமாண ஓவியத்தை வரைந்து அசத்திய இலங்கை இளைஞன்

முப்பரிமாண கலை என்பது பன்னாட்டளவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இலங்கையில் முப்பரிமாண கலைஞர்களும் அவர்களது படைப்பாற்றலும் குறைவாகவே உள்ளது. அதற்குரிய வசதிகள் இல்லாமையும் ஒரு காரணமாகும். எனினும், இலங்கையைச் சேர்ந்த ஓவியர்களில் ஒருவர்...

வெற்றிடங்களுக்கு ஏற்ப தகைமை உடையவர்கள் வடக்கில் இல்லை !!

தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் இல்லை என்பதால் தான், அதை நிரப்ப முடியாமல் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர்...

இலங்கை கடற்பரப்பில் பாரிய ஆபத்து!

இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கும் கழிவுப்பொருட்களினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து இலங்கையின் பல்வேறு கடற்பகுதிகளில் இவ்வாறான கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன. தற்போது மன்னார் கடலில் கரை ஒதுங்கிய இந்த குப்பையினால் பாரியளவில் சூழல்...

ஓடு பிரித்து திருட முயற்சித்த திருடன் பதறி ஓட்டம்! யாழில் சம்பவம்

மந்திகையில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள தொலைலைபேசி விற்பனை நிலையத்தில் ஓடு பிரித்து திருட முயன்ற திருடன் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர் விழித்துக் கொண்டதால் திருட்டு...

இலகுவில் எவரும் செல்லாத இலங்கையின் காட்டுக்குள் வியக்க வைக்கும் 7 அதிசயங்கள்!!

இலங்கையின் காட்டுப் பகுதி ஒன்றுக்குள் இதுவரை யாரும் கண்டறியாத 7 நீர் வீழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.படல்குடும்புர பிரதேச செயலக பிரிவில் மாணிக்க கங்கைக்கு அருகில் மர்மமான முறையில் அமைந்திருந்த நீர்வீழ்ச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.70...