Srilanka

இலங்கை செய்திகள்

மனைவியின் துணையுடன் மாணவிகளை சீரழித்த தனியார் கல்வி நிலைய நிர்வாகி விளக்கமறியலில்!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் மாணவிகள் சிலரை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், அந்த கல்வி நிலையத்தின் நிர்வாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தர்மபுரத்திலுள்ள விடியல் கல்வி நிலையத்தின் நிர்வாகி, தனது மனைவியின்...

யாழில் ஆரம்பித்தது புதிய கட்சி: சின்னம் சாராயப் போத்தல்?

ரெலோ அமைப்பிலிருந்து விலகிய கணேஷ் வேலாயுதத்தின் புதிய கட்சியின் பெயர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் முற்போக்கு முன்னணி (people progressive front) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் முதலாவது கலந்துரையாடல் நாளை காலை 10...

மஹிந்தவிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை: கீத்­நொயார் கடத்தல் விவ­காரம் தொடர்பில் வாக்­கு­மூலம் பதிவு

த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை , சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை,ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை மற்றும் நொயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை...

யாழில் வீடு புகுந்த கொள்ளையர்கள்! தம்பதிக்கு செய்த காரியம்

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தம்பதியைத் தாக்கிவிட்டு, இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கோப்பாய்...

ஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்!!

ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார். இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ்...

கொழும்பில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு! நூற்றுக்கணக்கானோர் கைது

கொழும்பு - முகத்துவாரம் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தொட்டலங்க - ஹஜிமா வத்தையில்...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறியால் இருவருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை -ஹொரவபொத்தான பிரதான வீதி 10ஆம் கட்டைப் பகுதியில் லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். புத்தளம் பகுதியிலிருந்து...

வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

வுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த சிறுவன் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோர் ...

வவுனியாவில் சிகிச்சைக்காக பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பிச் செலுத்த சிரமப்படும் பெண்!!

வவுனியா – கோவில்குளம் பகுதியில் நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக் கொண்ட கடன் பணத்தை திருப்பி செலுத்துவதற்கு வீதியில் தயிர் கடை ஒன்றினை வைத்து நடத்தி வருவதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். நுண்கடனை செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்ட...

ஆசிரியைக்கு கணவனால் நேர்ந்த கொடூர சம்பவம்!

மனைவியை தாக்கி கணவன் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., பொலன்நறுவை நிஷ்சங்கமல்லபுர பிரதேசத்தில் வசித்து வந்த 36 வயதான ஆசிரியை சுமார் ஒரு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக...