India

இந்திய செய்திகள்

ஆசை வார்த்தை கூறி மாணவியை அனுபவித்த மதபோதகர்!! நட்பாக பழகிய மாணவிக்கு நடந்த கொடுமை!!

திருப்பத்தூர் ஜல்காம்பாறை எனும் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தங்கி ப்ளஸ் 1 படித்து வந்தார்.ஜலகாம்பாறை அருகே உள்ள மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதகராக இருப்பவர்...

கணவனை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற மனைவி செய்த தந்திரம்!! ஓடித் தப்பிய கொள்ளையர்கள்!! (வைரலாகும் காணொளி)

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ககோரியில் நேற்று காலை வீட்டிற்கு வெளியே நின்ற நபரை மர்ம கும்பல் தாக்கியது. முதலில் இரண்டு பேர் அடித்தனர். பின்னர் நான்கு பேர் அவர்களுடன்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் கூரை இடிந்தது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. அந்த பகுதியின் இருபுறங்களிலும் 45 கடைகள் இருந்தன....

ஸ்கேன் இயந்திரத்தின் காந்தப்புலத்தால் திடீரென ஈர்க்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்!

இந்தியா – மும்பை வைத்தியசாலையொன்றில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்ற நபர் ஒருவர் ஸ்கேன் இயந்திரத்தின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் மாரு என்பவர்...

இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வு (படங்கள் , வீடியோ)

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது  யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜன் தலைமையில் இந்தியாவின் 69 வது குடியரசு...

சட்டவிரோதமாக ஜல்லிக்கட்டு: நீதிமன்றம் கருத்து!

2018இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டைச் சட்டவிரோதமாக கருதுவதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளதுதமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும், பீட்டா அமைப்பை எதிர்த்தும் 2017ஆம் ஆண்டு ஜனவரி...

ஜல்லிக்கட்டு: பார்வையாளர்கள் மூவர் பலி!

காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 2 பார்வையாளர்கள் மாடு முட்டி உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர்...

99 ரூபாய்க்கு விமானச் சேவை!

ஏர் ஏசியா விமான நிறுவனம் 99 ரூபாய்க்கு விமானச் சேவை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.ஏர் ஏசியா விமான நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேவைகளை வழங்கிவருகிறது. உள்நாட்டுச் சேவையை ஊக்குவிக்கும்விதமாக...

விமானங்கள் தாமதமாவதில் மும்பை முதலிடம்!

மும்பை விமான நிலையம் இந்தியாவின் இரண்டாவது அதிகம் பேர் பயணிக்கும் சுறுசுறுப்பான விமான நிலையமாகும். கடந்த ஐந்தாண்டுகளில் விமானங்கள் வருகை, புறப்பாட்டில் அதிக நேரம் தாமதமாவதில் மும்பை விமான நிலையம் நாட்டிலேயே முதலிடத்தில்...

குப்பை வண்டியில் பத்திரிகையாளர் உடல்!

கர்நாடகாவில் விபத்தில் இறந்த உள்ளூர் பத்திரிகையாளரை குப்பை வண்டியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.மௌனிஷ் போதராஜ் (28), என்பவர் சனிக்கிழமை ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு நிருபராக தனது...