World

உலக  செய்திகள்

5 மாத கர்ப்பிணி பெண் பரிதாப மரணம்… திருமணமான 7 மாதத்தில் நிகழ்ந்த சோகம்

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு(28). வேன் சாரதியாக வேலை பார்த்து வரும் இவருக்கும், தொட்டிமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா(20) என்ற பெண்ணிற்கு கடந்த...

வெளிநாட்டில் வேலை பார்த்த மகன்… பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு! 50 நாட்களாக காத்திருக்கும் பரிதாபம்

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் உடலை 50 நாட்கள் ஆகியும் சொந்த நாட்டிற்கு கொண்டுவரமுடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி சின்ன...

இலங்கையில் கட­வுச்­சீட்டிற்கு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை வைப்பவர்களிற்கு புதிய சிக்கல்

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான...

மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றுமொரு சம்பவம்! பாலியல் பலாத்காரத்தின் பின்னர் இளம்பெண் எரித்துக்கொலை

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர செய்தி அடங்காத நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள மாந்தோப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில்...

பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நால்வர் சுட்டுக்கொலை

ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த சம்பத்தில் கைது செய்யப்பட்ட 4 நான்கு சந்தேகநபர்களும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் மருத்துவர் எரித்து...

அவ்வை சண்முகி வேடம் போட்டுக்கொண்டு நபர் செய்த செயல்.. நெகிழ வைக்கும் சம்பவம்!

மதுரையில் நபர் ஒருவர் தன் பெற்றோரை காப்பாற்றுவதற்காக பெண் வேடமிட்டு வீடுகளில் வேலைப் பார்த்து வரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வை சண்முகி என்ற படத்தில் தன் மனைவியை சமாதானம் செய்வதற்காக...

லோன் கொடுக்க மறுப்பு.. வங்கி மேலாளரின் அறைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து நபர் செய்த செயல்..! பதற வைக்கும் காட்சி

கோவையில் பிரபல தனியார் வங்கியில் நபர் ஒருவர் துப்பாக்கி, கத்தியுடன் சென்று ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் தான்...

லண்டன் கொன்சர்வேற்றி கட்சியின் அறிவிப்பால் கடும் அதிருப்தியில் இலங்கை

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது நாட்டின்...

தீவை விலைக்கு வாங்கி தனி நாடு அமைக்கும் நித்யானந்தா.. வெளியான பரபரப்பு தகவல்..!

நித்யானந்தா கைலாசா என்னும் தனி நாடு ஒன்றை அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தைகளை கடத்தி சித்ரவதை செய்வதாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் வர, தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், தலைமறைவாகியுள்ள...

திருமணமான மறுநாளில் உயிரிழந்த மனைவி! இறுதிச்சடங்கு செய்த புதுமாப்பிள்ளை…

திருமணம் முடிந்த மறுநாள் தனது புகுந்த வீட்டிற்கு செல்ல தயாரான நிலையில் புதுப்பெண் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாலசா மண்டலம் அருகேயுள்ள கருடகாண்டி என்ற...