ஆதாரங்களை வெளியிட்ட ஹரின் பெர்ணாண்டோ..! கலக்கத்தில் மகிந்த அணி
மகிந்த அரசு சஹரான் உட்பட தீவிரவாத அமைப்புகளுக்கு சம்பளம் கொடுத்ததாக கூறிய அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ அதற்கான ஆதாரங்களை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றையதினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர் காணல் நிகழ்ச்சி...
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு! வெளியாகியுள்ள தகவல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்...
ஒரே வாரத்தில் அந்தர் பல்டி அடித்த கோத்தபாய
இறுதிப் போரை வழிநடத்தியது தாம் இல்லை என்று கடந்தவாரம் தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச, போரை முடிவுக்கு கொண்டுவர படையினரை வழிநடத்தியது தாமே என்று இன்றைய தினம்...
பிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பிள்ளைகளிற்கு செய்த கொடூரம்! நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை
பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக பிரான்சில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
பரிசின் புறநகர்ப் பகுதியான திறாப் என்ற...
2020 இன் ஜனாதிபதி யார்? இலங்கையின் பிரபல ஜோதிடர் கூறியது
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்கின்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன்...
யாழ் சர்வதேச விமான நிலையம்! பயணிகள் சேவை தொடர்பான முழுமையான விபரங்கள்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து முதலாவது விமானம் உத்தியோகபூர்வமாக பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதை அடுத்து யாழ்ப்பாணம்...
நவம்பர் 1ஆம் திகதி முதல் யாழ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகள் சேவை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயணிகள் விமான சேவை வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் இடம்பெறும்...
மஹிந்தவின் முக்கிய புள்ளி சஜித்துடன் சங்கமம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாகவும், மஹிந்தவுக்கு மட்டுமன்றி, கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் மிக நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவர், ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், புதிய ஜனநாயக...
காரைதீவில் பல இலட்சம் மோசடியில் சிக்கிய யாழ்ப்பாண சதாசிவம்
மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு 19...
மட்டக்களப்பில் 21வயது யுவதி பரிதாப மரணம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, வந்தாறுமூலை, பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று மாலைதனது வீட்டு சமையலறை வளையில் துணியொன்றினால் தூக்கிட்டு மரணம்.
பிரேதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்...