காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரிய அமைச்சர் ரஞ்சன்!!
பிக்குகள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கரை சந்தித்து காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
பிக்குகளை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பில்...
யாழில் ரடிகளை வளைத்துப் பிடித்த பொதுமக்கள்! சிக்கினார் பிரபல பாடசாலை அதிபரின் மகனும்
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த தாக்குதல் நடத்திய ரடிகளை இளைஞர்கள் வளைத்துப் பிடித்து நையப்புடைத்ததில் இரண்டு ரௌடிகள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று மாலை நான்கு மோட்டா்சைக்கிளில்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இம்முறை தேர்த்திருவிழா நடைபெறாதா? நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் போது வழமை போன்று இம்முறையும் தேர்த் திருவிழா நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் கந்தனின் வெளிவீதி உலா...
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்
துபாயில் இருந்து ஒரு மாத கால விடுமுறையில் திரும்பி இருந்த நபர் வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி, பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய தவராசா தற்பரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா...
உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் ?
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை...
நந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி! நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சர்ச்சை
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.
கடந்த (06.07.2019) அன்று நீராவியடிப் பிள்ளையார்...
இலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை
கல்லூரியில் படித்து வரும் மாணவியே சத்தியப்பிரியா.
அப்பகுதியிலேயே பிரிதொரு கல்லூரியில் கற்கும் மாணவனின் பெயர் லோறன்ஸ்.
குறித்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் முகப்புத்தகத்தில் நட்பு கிடைத்துள்ளதுடன் பின்னர் நட்பு காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நீண்டகாலம் இருவரும் காதலித்து...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெரும் களேபரம்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள வீதி ஒன்றினை அடைப்பதற்கு முற்பட்டபோது அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.
கொழும்புத்துறை பிரதான வீதியில் இருந்து நெடுங்குளம் செல்வதற்காக குறித்த வீதி சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதியினை...
பிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது
பிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை (08.07.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த கட்டுநாயக்க செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மனைவி...
சத்தம் சந்தடியின்றி சுமந்திரன் செய்த காரியம்
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிவினால் மீண்டும் ஒரு தடவை ரணிலின் ஆட்சி தப்பிப்பிழைத்திருக்கின்றது. என்றாலும், தமிழ்த் கூட்டமைப்பு நேற்றுத் தன் கைவரிசையைக் காட்டி, சாதிக்க வேண்டியவற்றை சத்தம் சந்தடியின்றி சாதித்திருக்கின்றது.
சுமந்திரன்...