Jaffna

யாழ்ப்பாணம்

முள்ளிவாய்க்கால் மண் நோக்கி மாணவர்களின் மோ.சைக்கிள் பேரணி புறப்பட்டது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து...

யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து!

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இளம் பெண்கள் இருவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் கட்டப்பிராய்ச் சந்தியில் இடம்பெற்றது.யாழ்.இருபாலை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல்வாதிகள் அகற்றப்பட்டனர்!!

முள்­ளி­வாய்க்கால் நினைவேந்த­லின் முதன்மைச் சுடரை அர­சி­யல்­வா­திகள் ஏற்­றக் கூடாது என்று பல­த­ரப்­பி­லி ருந்தும் அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்பட்­டி­ருந்த நிலை­யில், வடக்கு மாகாண சபை நடத் தும் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லின் முதன்மை சுடர்­களை போரில் பாதிக்­கப்...

ஒரு கோடி பெறு­ம­தி­யான -ஒரு கிலோ ஹெரோ­யின்!!

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்குக் கொண்டு செல்­லப்­பட்ட ஒரு கிலோ ஹெரோ­யின் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரால் பளைப் பிர­தே­சத்­தில் வைத்து நேற்று முன்­தி­னம் இரவு கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. ஹெரோ­யி­னைக் கடத்த முயன்ற குற்­றச்­சாட்­டில் இரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­தா­கப்...

யாழ்ப்பாணத் தமிழனின் படைப்பில் உருவான கார்கள்! (VIDEO)

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக்...

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு! யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை தொலைபேசியில் இயக்குவது யார்??

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.இந்த கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இந்தவிதமான குழப்ப முயற்சிகளிற்கு...

தந்தையின் வாகனத்தில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி!

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது மகள் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த சிறுமியின் தந்தை, காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும்...

பட்டதாரிகளின் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?

வடக்கு மாகாணப் பட்டதாரிகளில் பூரண ஒத்துழைப்புடன், ஒன்றிணைந்த பட்டதாரிகளால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்த...

யாழில் இருவர் மீது கொடூர வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் - நீர்வேலியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர்.நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று...

யாழ் தேவிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்

உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது.அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி...