Jaffna

யாழ்ப்பாணம்

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் இன்று! (Video)

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் பங்குனித் திங்கள் பொங்கல் இன்று நடைபெற்றது.ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பெருமைபெற்று விளங்குவது மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயமாகும். குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவிலான மக்கள்...

வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிக் குற்றச்சட்டுக்களை முன்வைக்கிறது யாழ் நாளிதழ்!

வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது. குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,கூட்டு...

யாழில் 16 வயது மாணவனின் உயிரை பறித்த மர்மத்திரவம்!

கிளிநொச்சியில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப் படிப்பினை தொடர்வதற்கான யாழ்ப்பாணத்திற்கு வந்த 16 வயது மாணவன் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கற்ற தியாகேஸ்வரன் நிலாபவன் (வயது...

அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்கி நிறுத்தப்படமாட்டார்!

சீ.வி.விக்னேஸ்வரன் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது;வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு நிறுத்தும் எண்ணம்...

சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணம் 9 ஆவது இடத்­தில்!!

2017ஆம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணம் தொடர்ந்­தும் 9ஆவது இடத்­தி­லேயே உள்­ளது. கிழக்கு மாகா­ணம் 8ஆவது இடத்­தில் உள்­ளது.மன்­னார் மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 19ஆவது...

மிருசுவில் பகுதியில் இன்று காலை பட்டா ரக வாகனத்தை மோதித்தள்ளியது தொடருந்து. (படங்கள்)

மிருசுவில் பகுதியில் இன்று காலை பட்டா ரக வாகனத்தை மோதித்தள்ளியது தொடருந்து. இந்த விபத்தில் 18 வயது இளம்பெண் படுகாயமடைந்தார்.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட ...

வற்றாப்பனை அம்மன் கோவிலில் இன்று நடந்த அதிசயம்…..!! நாகபாம்பு வடிவத்தில் வந்த அம்மன்!!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.இன்று பங்குனி திங்களின் மூன்றாம் திங்கள் ஆன...

யாழ்.பல்கலை போதனைசாரா ஊழியர்கள் தேங்காய் உடைத்து கவனயீர்ப்பு போராட்டம்!!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்துநேற்று (06) வெள்ளிக்கிழமை நண்பகல் போராட்டம் நடத்தினர்.நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் சம்பள...

பிக்பாஸ் கணேஷ் யாழில்!

தென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக தனது மனைவி நிஷாவுடன் எடுத்த புகைப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.தென்னிந்திய நடிகரான கணேஷ் பிக்பாஸ்...

யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(08) மின்சாரம் தடைப்படடிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி, நாளை காலை-...