Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்- நாயன்மார் கட்டு பகுதியில் இளம்பெண்கள் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் நின்றிருந்த மூன்று பெண் பிள்ளைகள் மீது சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பெண் பிள்ளைகள் மீது 28...

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையலை பாதுகாக்கும் மர்மபொருள்..! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை பொலிஸார் தேடியுள்ளனர்.கிடைத்த தகவலுக்கு அமைய அந்தப் பகுதியில் இன்று நண்பகல் அகழ்வு பணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.தங்கம் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் சுமார்...

யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம்! (Photo, Video)

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.இங்கு கருவரையில் இருக்கும் ஸ்ரீ விநாயகருக்கு வசந்த மண்டத்தில் வீற்று இருக்கும் கஐமுகனுக்கும் அபிசேங்கள்,...

சித்திரை புதுவருடப் பிறப்பு தினத்தில் யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கப் போகும் சூரியன்!! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

வடக்­கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திக­தி­க­ளில் சூரி­யன் உச்­சம் கொடுக்­க­வுள்­ளதாக வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. அன்­றைய நாள்­க­ளில் 36 பாகை செல்­சி­யஸ்­ வரை வெப்­பம் சுட்­டெ­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.சூரி­யன் உச்­சம்...

சங்கானை குருக்கள் படுகொலை – மூவருக்கு தூக்குத் தண்டனை (வீடியோ)

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து அவரதுபிள்ளைகளைக் காயப்படுத்தி விட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும்மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்திற்காக இராணுவச்சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு...

மணியந்தோட்ட சம்பவம் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்

மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று...

நித்தகைகுளத்தை வடமாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான அணி சென்று பார்வையிட்டுள்ளது (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்திற்கு உட்பட்ட நித்தகைகுளத்தை வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையிலான அணி சென்று பார்வையிட்டுள்ளார்கள்.தொடர்ச்சியாக மாவட்ட செயலகம் மற்றம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழுக்கூட்டம் உள்ளிட்ட...

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மரக்கறிகளை ஏற்றிவந்த வாகனத்துடன் வேறு ஒருவாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வட்டா வாகனம் ஒன்றில் மரக்கறிகளை ஏற்றிவந்த வாகனத்துடன் வேறு ஒருவாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் வட்டா வாகனத்தின் சாரதி விபத்தில் காயமடைந்துள்ளனர். இன்று காலை...

யாழில் தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி தற்கொலை (வீடியோ)

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவிகியுள்ளது யாழ்ப்பாணம் அரியாலையைச்சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே...

வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து ரயல் அட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டு பின்னர் பொலிஸார் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் உள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரது விளக்கமறியாலனது எதிர்வரும்...