Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்.மாநகர சபையின் மேயராக ஆர்னோல்ட் (வீடியோ)

யாழ் மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது யாழ் மாநகரசபை அமர்வு வுடமாகாண உள்ளுராட்சி ஆiணாயாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று; யாழ்.மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.27...

சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியில் வியாபார நிலையத்தை உடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி அரசடி சந்திப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தை உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,கடை உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை இரவு :11:00...

யாழ். நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்! (படங்கள் , வீடியோ)

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பிரதான வீதி, முட்டாசுக் கடை சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் குறித்த கடை...

முதலமைச்சர் விருது வழங்கும் விழா: கலைஞர்கள் கௌரவிப்பு

வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.வட. மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில்...

பண்ணை கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீரின்மை மக்கள் விசனம்! (Video)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த சுற்றுலாக் கடற்கரை நகர அபிவிருத்தி அதிகார சபையால் 18 மில்லியன் ரூபா செலவில்...

யாழில் இராணுவ வாகனம் மோதி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு! (Video)

யாழ்ப்பாணம் - சாவ­கச்­சே­ரி­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்ற விபத்­தில் இளம் குடும்­பத் தலை­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். விபத்­துக்­குள்­ளாகி வீழ்ந்த அவரை ராணுவ பேருந்து மோதி­ய­தால் உயி­ரி­ழந்­தார் என்று...

யாழில் நடிகர் ஆர்யா!

இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தென்னிந்திய நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ். பொது நூலகம் அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத்தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் மாலை- 5.30 மணிவரை யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்...

யாழில் இன்று கருணைமனு மற்றும் கையெழுத்து சேகரிப்பு!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ் இளைஞர்கள்...

சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் இளைஞன் மீது கத்திக்குத்து!

வழக்குக்கு வந்து விட்டு வெளியே வந்த பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா கல்வளையைச் சேர்ந்த நபர்.கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம்...