Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகள் (படங்கள் )

யாழ்ப்பாணம் பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகள் தீவகம் மண்டைதீவுக் கடலில் சேர்க்கப்பட்டன.பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக 3கடலாமைகள் உயிருடன் உள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டன.சம்பவ இடத்துக்குச்...

யாழ். மாவட்டச் செயலகத்தில் குரங்குகளின் தொல்லை

யாழ். மாவட்டச் செயலகத்தில் அதிகரித்துக் கானப்படும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நகர்ப்புறத்திற்குள் ஊடுருவிய...

போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழ் நகரில் கையெழுத்துப் போராட்டம்!!

ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு இலங் கையை சர்வதேச குற்றவியல் பொறி மு றையை அமுல்படுத்தகோரி தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அ மைப்புக்கள் இணைந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்...

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வைத்து கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆர். பிரதிப்க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் பொலிஸார்...

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (வீடியோ)

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வவுனியாவை சேர்ந்த சாமுவேல் என்ற மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம்...

யாழ்.வந்தது கரிகோச்சி (வீடியோ )

இரண்டாவது முறையாக இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி புகையிரதம் 7 மணியளவில் யாழ்ப்பாணம் வருகை தந்தது.இன்று காலை 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து புரப்பட்ட கரிகோச்சி இரவு 7...

யாழ் குப்பிளானில் சிறப்பாக இடம்பெற்ற உருளைக்கிழங்கு அறுவடை விழா!!

யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவுச் சமாசத்தின் ஏற்பாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை வயல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை-09 மணி முதல் குப்பிளான் தெற்கில் அமைந்துள்ள விவசாயிகள் விளைநிலத்தில் விமரிசையாக நடைபெற்றது.யாழ்....

குடாநாட்டை உலுக்கிய ஆவா வாள்வெட்டுக் குழுத் தலைவனின் முக்கிய கூட்டாளி பொலிஸாரால் அதிரடிக் கைது!!

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவன் சன்னாவின் சகாவை மானிப்பாய்ப் பொலிஸார் நேற்றைய தினம்(25) மடக்கிப் பிடித்துள்ளனர்.மானிப்பாய்ப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்துக் குறித்த...

இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் வரப் போகும் மாற்றம்!!

நவீன வாக­னங்­க­ளுக்­காக, இலக்­கத் தக­டு­க­ளின் நீளத்­தைக் குறைப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அத்­து­டன் முன்­பக்க இலக்­கத் தகட்­டுக்கு கட்­ட­ணம் அற­வி­ட­வும் அரசு தீர்­மா­னித்­துள்­ளது. இந்­தத் தக­வலை, போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் வானூர்தி சேவை­கள்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இறுதிக் கிரியை செய்த காணாமற்போனோரின் உறவினர்கள்!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு...