Jaffna

யாழ்ப்பாணம்

நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடு!

அருள்மிகு நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.படங்கள்: ஐ.சிவசாந்தன்

தேர்தல் அன்று தாக்குதல் நடத்திய நபர் கைது

விசுவமடு, மாணிக்கபுர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.உள்ளூராட்சி சபை தேர்தல் தினத்தில் விசுவமடு பகுதியில் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது....

யாழில் தேர்தல் சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவையால் அகற்றப்படுகிறது!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு சாவகச்சேரி நகர சபைக்கு...

பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ். மாவட்டம் பருத்தித்துறை நகரசபை முடிவுகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்01அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்2,19902இலங்கை தமிழரசுக் கட்சி1,88003ஈழ மக்கள் ஜனநாயக கட்சி77704சுயேட்சைக்குழு40405தமிழர் ஐக்கிய விடுதலை...

யாழ். மாவட்டம் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ். மாவட்டம் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசு கட்சி 10641 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 6305 வாக்குகளையும்,...

யாழில் தமிழ் காங்கிரஸ் வேட்பாளருக்கு அடித்த அதிஷ்டம்!

நடந்தது முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை விடவும், அதிஷ்டத்தின் மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் குலுக்கல் முறையின் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வலிகாமம் தெற்கு...

வடக்கு – கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் திரிசங்கு நிலையில் கூட்டமைப்பு

வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது.புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை...

வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசு கட்சி 2671 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 2923 வாக்குகளையும்,...

யாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்ஆசனங்கள்அகில இலங்கை தமிழ் காங்கிரசு56196இலங்கை தமிழரசுக் கட்சி1230013ஈழமக்கள் ஜனநாய கட்சி63666ஐக்கிய தேசியக் கட்சி8811தமிழர்...

கிளிநொச்சி – கரைச்சி பிரதேசசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசு கட்சி 21445 வாக்குகளையும், சுயேட்கைக்குழு 14489 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ்...