திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Jaffna

கிளிநொச்சி – கரைச்சி பிரதேசசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி 21445 வாக்குகளையும், சுயேட்கைக்குழு 14489 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2433 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 1899 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 1570 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 61315

அளிக்கப்பட்ட வாக்குகள் – 46028

நிராகரிக்கப்பட்டவை – 1030

செல்லுபடியான வாக்குகள் – 44998

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்