Jaffna

யாழ்ப்பாணம்

அமைச்சரவையில் மாற்றம்?

எதிர்வரும் சில நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.நாட்டின் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள் சில வேறும்...

வடக்கு- கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி ஆட்சி

வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது.புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை...

யாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்ஆசனங்கள்அகில இலங்கை தமிழ் காங்கிரசு56196இலங்கை தமிழரசுக் கட்சி1230013ஈழமக்கள் ஜனநாய கட்சி63666ஐக்கிய தேசியக் கட்சி8811தமிழர்...

முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசு கட்சிகள் 6292 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 2833 வாக்குகளையும், சுயேட்சைக்குழு...

கிளிநொச்சி பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் - பூநகரி பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.கட்சிகள்வாக்குகள்வெ.பெப.உஆசனங்கள்01ITAK5807--1102IN D2429--403UNP1260--204SLFP945--205EPDP871--1

யாழ் மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்…

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் யாழ். மாவட்ட முடிவுகள் வெளியாகி உள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு!

மட்டக்களப்பு மாநகரசபை யை கைப்பற்றியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு..நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியிட்டியுள்ளனர்.அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில் 20 வட்டாரங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 17 பேர் வெற்றி...

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.அதன் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2953 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது.கேடயம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு...

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாவதற்கான காரணம் வெளியாகியது

வாக்குகள் மீள எண்ணப்படுவதனால், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.சில பிரதேச சபைகள், மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளின் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென சில கட்சிகள்...