திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Jaffna

முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சிகள் 6292 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 2833 வாக்குகளையும், சுயேட்சைக்குழு 2636 வாக்குகளையும், பொதுஜன பெரமுண 2067 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 26773

அளிக்கப்பட்ட வாக்குகள் – 21266

நிராகரிக்கப்பட்டவை – 370

செல்லுபடியான வாக்குகள் – 20896

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்