Jaffna

யாழ்ப்பாணம்

கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார்.யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை...

யாழில் ஹன்ரர் மோதி இளைஞன் பலி!

யாழ். ஊரெழு பலாலி பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் மோட்டார்ச் சைக்கிளும் சிறியரக ஹன்ரரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயதான இளைஞரொருவர் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்....

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்!

யாழ்.பல்கலைகழக முகாமைத்துவபீட மூன்றாம் வருட மாணவர்கள் நால்வரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் நேற்று (திங்கட்கிழமை) நீதிவான் நீதிமன்றில் இந்த நான்கு...

உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­க­ளிக்க யாழில் 4 லட்­சத்து 68476 பேர் தகுதி!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்கு 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 476 வாக்­கா­ளர்­கள் தகுதி பெற்­றுள்­ள­னர் என யாழ்ப்பாண மாவட்ட தேர்­தல் திணைக்­கள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.யாழ்ப்­பாண மாவட்­டத்­தில்...

யாழில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி!

யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரக்கறிகள் 200 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் குடாநாட்டின் பல...

பதுளை தமிழ் அதிபருக்கு நீதிகோரி தலைநகரில் ஆர்ப்பாட்டம்!

அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்தமைக்காக அரசியல்வாதியின் முன் மண்டியிட நிர்ப்பந்திக்கப்பட்ட பதுளை தமிழ் பாடசாலையின் அதிபருக்கு நீதிகோரி தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.கொழும்பு ஆமர் வீதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இப்போராட்டம்...

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடும் வேட்பாளர்களை கைதுசெய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.கஞ்சா...

யாழ் பண்ணையில் காதல்சோடிகளின் முறைப்பாடுகள்

இவ் வருடத்தில் யாழ் பண்ணையில் வளாகத்தில்; இருந்து கடந்தவாரம் வரை 18 காதல்சோடிகளின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பண்ணையின் சுற்றுவட்ட பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த பதிவுகளின் படி இவ் சோடிகளின் எண்ணப்பாடுகளின் தெளிவான...

தனிமையிலிருந்த மூதாட்டியை அடித்துகொலை

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வயோதிபப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி, பிரதேசத்தில் தனிமையில் வசித்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா...

போதை வெறியே குழந்தையின் கொலைக்கு காரணமா ?

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும்...