Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்

யாழில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை - தொல்புரம் மத்தி பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில்...

தேசிய ரீதியில் யாழ்.வடமராட்சிக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்!

தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.வடமராட்சிக் கிழக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய ரீதியில் இடம்பெற்ற சத்திர வைத்தியருக்காக பரீட்சையில் 19 பேர் சித்தியடைந்துள்ளனர். அதில் வடமராட்சிக் கிழக்கை சேர்ந்த வைத்திய...

நல்லூர் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபை பாதீடு மேலதிகமாக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபை 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் தவிசாளர் ப. மயூரன் தலைமையிலான கூட்டத்தில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக...

யாழில் திருமணம் செய்யும் ஆசையுடன் வந்த சுவிஸ் மாப்பிள்ளை! புறோக்கரால் நேர்ந்த கதி

யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த சுவிஸ் வாழ்.ஈழத்தமிழரின் கனவில் மண்ணைப் போட்ட புறோக்கரை ஆள் வைத்து அடித்துள்ளார். இச்சம்பவம் நேற்று (07) யாழ்.விலிகாமம்...

யாழில் வாள்வெட்டு தாக்குதலில் முடிந்த மோதல்! இருவர் வைத்தியசாலையில்

யாழில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வாள் வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று (06) இரவு யாழ். நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும், இரு குழுக்களுக்கு இடையில்...

யாழில் பெண்களின் கழுத்தில் கத்தி வைக்கும் திருடன் மடக்கிப் பிடிப்பு!

யாழ்.நகர்ப்பகுதியில் பல பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து, முறையாக கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று (04) மதியம் யாழ்.கைலாசபிள்ளையார் கோயிலின் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பையொன்றுக்குள்...

யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் காட்சி கொடுத்த நாகம்; பக்தர்கள் பரவசம்!

யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் இன்று காட்சி கொடுத்த நாக பாம்பை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். யாழ் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இன்று ஸ்ரீ முத்துமாரி...

யாழில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த நிலை!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அண்மைக்காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடாங்கியுள்ளது. இந்நிலையில் யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி...

யாழ்.மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய 2 வயது குழந்தையின் உயிரிழப்பு!

சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம்...