Jaffna

யாழ்ப்பாணம்

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம், இடித்தழிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப்...

வடக்கில் நேற்று 12 பேருக்குக் கொரோனாத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் இன்று 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 2 பேர் மருதனார்மடம் கொத்தணியுடன்...

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கோரோனா தோற்று; யாழ்.மாநகரில் உணவகம் மூடல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில்...

யாழ் நகரில் இரு யுவதிகளை ஒரே நேரத்தில் காதலித்த காதலனிற்கு நேர்ந்த கதி! கடைக்குள் நடந்த களேபரம்

நேற்று மாலை யாழ் நகரிலுள்ள ஐஸ்கிறீம் கடையில் ஒரே நேரத்தில் இரண்டு யுவதிகளை காதலித்த இளைஞன், இரண்டு யுவதிகளாலும் யாழ் நகரில் வைத்து தாக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த 25...

மாவை சேனாதிராசாவிற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பிய சுமந்திரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள முன்னைய ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை அதிலிருந்து விலகும்படியும், தீவிர நிலைப்பாடுடைய தமிழ் தரப்புக்களுடன் இணைந்த செயற்பட்டால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கும் கடிதமொன்றை தமிழ்...

யாழில் திடீரென உயிரிழந்த இளைஞர்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கடை ஒன்றில் பணியாற்றும் தர்சன் என்ற 29 வயதான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இளைஞர் கடந்த 2 ம் திகதி திடீரென மயங்கிவிழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 4ம்...

யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தலில்

யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை - புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு...

யாழ். மாவட்டத்திற்குள் நுழையும் எல்லைகளை முடக்கி பரிசோதனை

யாழ். மாவட்டத்திற்கு நுழையும் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 168...

யாழில் இரு மாணவர்களின் நேர்மையான செயல்; பலரும் பாராட்டு

யாழில் இரண்டு மாணவர்களின் நேர்மையான செயல் தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்மஸ் தினத்தன்று பருத்தித்துறை கோட்டைவாசல் அம்மன் ஆலய முன்றலில் நின்று கைபேசியில் பேசிய நபர் புறப்படும் போது தொலைபேசி கீழே...

கொழும்பிலிருந்து வடக்கிற்கு தப்பி ஓடிவந்த 11 பேர்; அளவெட்டி- பூநகரி பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா!

கொழும்பிலிருந்து தப்பி ஓடிவந்த அளவெட்டி மற்றும் பூநகரி பகுதிகளை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றிருந்த மேற்படி மூவர் அடங்கலாக 11 பேருக்கு கொழும்பில் பீ.சி.ஆர்...