திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தலில்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தலில்

யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பருத்தித்துறை – புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன் அடிப்படையில் இன்று காலையில் இருந்து குறித்த உணவகம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த உணவகத்தில் கடமையாற்றிய 11 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram