திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

யாழில் திடீரென உயிரிழந்த இளைஞர்!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் திடீரென உயிரிழந்த இளைஞர்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கடை ஒன்றில் பணியாற்றும் தர்சன் என்ற 29 வயதான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த இளைஞர் கடந்த 2 ம் திகதி திடீரென மயங்கிவிழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 4ம் திகதி மயக்கநிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் திறமைமிக்க இசைக்கலைஞர் எனவும் கூறப்படுகின்ற நிலையில் குறித்த இளைஞரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram