Jaffna

யாழ்ப்பாணம்

ஆடம்பர திருமணத்தை நடத்த அனுமதி -யாழ். நகரில் பிரபல ஹோட்டலுக்கு வைக்கப்பட்டது “சீல்”

அனுமதி எதுவும் பெறாது ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அனுமதித்ததால் யாழ் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு இன்றையதினம் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து இறுக்கமான பல...

யாழ் புன்னாலைக்கட்டுவனில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

கிளிநொச்சியில் நிகழ்ந்த சோகம்! தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் துடி துடித்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர்...

விசுவமடுவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு, இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து சுதாகரன் (41) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (11) காலை வயலில்...

யாழ்.தென்மராட்சி இடம்பெற்ற மிக மோசமான செயல்! வைத்தியசாலை ஊழியரும் சிக்கினார்

யாழ்.தென்மராட்சி கரம்பகம் பகுதியில் நேற்றய தினம் இரவு முற்றுகையிடப்பட்ட விடுதி மட்டுமல்லாமல் கருக்கலைப்பு இடம்பெற்றதாகவும், அதற்கான சாதனங்கள் அங்கே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த...

முற்றாக விதிக்கப்பட்ட தடை! மீறினால் சட்ட நடவடிக்கை – யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருடாவருடம் வழமையாக யாழ். மாநகர சபையினால் அனுமதிக்கப்படும் 'பண்டிகைகால அங்காடி' வியாபாரத்திற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்படுவதாக யாழ். மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி

யாழில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் இளம்பெண்ணின் மண்டை உடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் வெளியில் பொழுது போக்குகளுக்காக செல்வதை மக்கள் வெகுவாக...

யாழில் ஒன்றரைக் கோடி பெறுமதியான பழம்பெரும் ஐம்பொன் சிலைகள் மீட்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை அங்கு சென்ற இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து...

பிரான்ஸில் திடீரென உயிரிழந்த யாழ் காரைநகர் இளைஞன்! பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் காரைநகர் பலகாட்டினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று பிரான்ஸில் திடீரென உயிரிழந்துள்ளார். காரைநகர் பலகாட்டினை பிறப்பிடமாகவும், பிரான்ஸினை வதிவிடமாகவும் கொண்ட , திரு.ஏரம்புநாதன் அரவிந்தன்(வயது-33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், பிரான்ஸ்,...

யாழில் பலசரக்கு கடைக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்! உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம், மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் ஒன்று உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையிலுள்ள பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய்...