Jaffna

யாழ்ப்பாணம்

3 வாள்களுடன் இளைஞன் ஒருவர் திருநெல்வேலியில் கைது

வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி, பால்பண்ணை – அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று நண்பகல் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. “அந்த...

யாழ் கோப்பாய் கல்வியியல் கல்லூரி நாளை இராணுவத்தால் பொறுப்பேற்பு! மாணவர்கள் வெளியேற்றம்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதயடுத்து, நாடு முழுவதுமுள்ள கல்வியியல் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியும்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 சிறுவர்கள் உட்பட மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், அவர்களுடைய உறுவினர்கள் என 220 பேர் முல்லைத்தீவில் 59வது படைப்பிரிவு பயிற்சி முகாமில்...

பருத்தித்துறை பஸ்ஸுலும் கோரோனா பாதித்த பெண் பயணம்; சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தலில்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும்...

கம்பஹாவிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த 09 மாணவர்கள் – முடங்குமா யாழ் பல்கலைக்கழகம்?

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம்...

யாழில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண்...

வீட்டில் தனிமையில் இருந்த சிறுமிக்கு நடந்த கொடூரம்! நீதிபதி இளஞ்செழியன் வழங்கியுள்ள தீர்ப்பு

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் 16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில்...

யாழ். தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் இருவர் சுயதனிமைப்படுத்தல்!

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது நண்பரும் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். நாவலர் வீதியில் உள்ள தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் பணியாற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தாயார் கொரோனா...

தனியார் பாடசாலைகள், தனியார் வகுப்புக்களுக்கும் விடுமுறை- அரசாங்க அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் ஆரம்பமாகும் இரண்டாம் தவணை விடுமுறையானது தனியார் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலைகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல...

யாழில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டால்…..! பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமை தொடர்பில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில்...