Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் சேலைக்காக உயிரை மாய்த்த மாணவி!

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் சேலை வாங்கித் தராததால் விரக்தியடைந்த 18 வயதான மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் கொடிகாமம் எருவனில் நேற்று இடம்பெற்றுள்ளது. வரணி சிட்டிவேரம்...

கொக்குவிலில் மடக்கப்பட்டது வாள்வெட்டுக் கும்பல்!! – மக்கள் அதீத கவனிப்பு!!

கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர் என்று என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள்...

வடக்கில் நாளை கடையடைப்பு!!

வட­ம­ராட்சி கிழக்­கில் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கட­லட்டை பிடிப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ளதை நிறுத்­து­ மாறு வலி­யு­றுத்தி நாளை திங்­கட்­கி­ழமை மதி­யம்­ வரை கடை­ய­டைப்­புப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அன்று பேர­ணி­யும் இடம்­பெ­ற­வுள்­ள­தால் அனை­வ­ரை­யும் ஒத்­து­ழைக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. வடக்கு கடற்­றொ­ழில்...

கடும் காற்றினால் வீதியில் சரிந்து வீழ்ந்த விளம்பரப் பலகை!!

யாழ் நகரில் இன்று மாலை பிரபல தனியார் நிறுவனத்தின் பாரிய விளம்பரப் பலகை ஒன்று கடும் காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளது. யாழ் நகர் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள சந்தியில் குறித்த விளம்பரப் பலகை...

கொக்குவில் இந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது!! ஏனைய குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை தொடர்கின்றது…

கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.இரண்டு மோட்டார் சைக்கிளில்...

சட்ட விரோத வலைகளுடன் சிக்கிய மீனவர்கள் -வவுனியாவில் சம்பவம்!!

சட்ட விரோத வலைகளைப் பயன்படுத்தி குளத்தில் மீன்பிடித்த மீனவர்கள் மூவர் இன்று காலை வவுனியா உழுக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வலைகளும், படகுகளையும் கைப்பற்றப்பட்டன என்று மாவட்ட தேசிய நீர் உயிரினச்...

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முள்ளியவளையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!!

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technology and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம்...

மாணவர் எழுச்சி நாள்- ஜூன்- 6 – நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்!!

“மாணவர் எழுச்சி நாள்- ஜூன்- 6“ நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்வில் தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­கான முதல் தற்­கொ­டை­யா­ளர்...

பேருந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து!! ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!!

மலையகம் நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் பேருந்துடன், மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில், நாலப்பிட்டி – பல்லேகல பகுதியை...