ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
Srilanka

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்