Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் சற்று முன்னர் பலர் அதிரடியாக கைது!

யாழில் எட்டுப் பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து குறித்த 8 பேரை கைது செய்துள்ளனர். சிவில் உடையில்...

இலங்கையில் கோர விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவன்!

காலி – மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் உடுகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விபத்திற்கு உள்ளகரியுள்ளவர் காலி – மெதகம – கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

எட்டுப்பிள்ளைகளின் தந்தையை துரத்தி துரத்தி அடித்து கொலை செய்த யானை! (மட்டக்களப்பு நெல்லிக்காடு)

நேற்று காலை தமது குடும்பத்தை காப்பாற்ற மீன்பிடிக்க சென்ற வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆயித்தியமலை நெல்லிக்காடு கிராமத்தில் புகுந்த மூன்று யானைகள் அக்கிராமத்தில் உள்ள ஏழைகளின் வீடு,தோட்டம் எல்லாவற்றையும் அழித்த பசி...

மிருசுவிலில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடி: வன்முறையில் ஈடுபட்டோர் பயணித்த கார் மீட்பு!

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கார் மற்றும்...

ஏழுமலையானை தரிசித்த பிரதமர் ரணில்- வீடியோ

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து, இந்திய விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டரில்...

பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்!!

ஹட்டன், கொட்டகலை பேருந்து நிலையத்தில் இருந்து ஆண்ணொருவரின் சடலம் மீடகப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது. 60 வயதஸ்ரீது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

வீடு திரும்பிய இளம் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் இன்று (03.08) காலை தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா சிதம்பரபுரம், கற்குளம்,...

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தி 100 ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பிய சட்டத்தரணி

ஆராச்சிக்கட்டு – ரஜகந்தஹெலுவ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான சட்டத்தரணி ஒருவர் 11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி இந்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ள...

கட்டுப்பாட்டை இழந்த கார்- வல்லை பாலத்தில் விபத்து!!

வேகக் கட்டுபாட்டை இழந்த கார் வடமராட்சி வல்லை பாலத்துக்கு அருகில் இன்று மதியம் விபத்துக்குள்ளாகியது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை வீதி நோக்கி வருகை தந்த கார், வல்லைப் பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி...

முல்லைத்தீவு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய முல்லைத்தீவு மழை…!!(படங்கள்)

முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதிகளில் ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென ஆழங்கட்டி மழைபெய்துள்ளது. மழை பெய்யும் போது திடீரென ஆழங்கட்டி விழ ஆரம்பித்துள்ளதாக அந்த பகுதி...